தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

Thailand Ramayanam - தாய்லாந்து ராமாயணம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீ வேணுகோபாலன் (Sri Venugopalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936860
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், சாஸ்திரங்கள், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 சொல்லாததும் உண்மை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராமாயணம் கீழை நாடுகள் முழுவதும் அவரவர் குடும்பக் கதைபோல பரவியுள்ளது. இன்று அந்த நாடுகளுக்கு நாம் செல்லும்போது நம் சொந்த மண்ணை மிதிப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றினால், அந்த உணர்வுக்கு வித்திட்டவை ராமாயணமும் மகாபாரதமுமே ஆகும்.
    ஆனால் அந்தந்த நாடுகளின், மக்களின், மண்ணின் தன்மைக்கேற்ப அவை சற்றே இயல்பு மாறி அமைந்திருப்பதை நாம் காணலாம். அவற்றில் மிகவும் வித்தியாசமாகவும், மண்ணின் ரசனைக்கேற்ப மாற்றம் பெற்றதாகவும் திகழ்கிறது, தாய்லாந்து நாட்டின் ராமாயணம். அது பல கவிஞர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாகத் தெரியவருகிறது.

    அவற்றில் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மன்னர் முதலாம் ராமன் அதிபதி எழுதிய ராமகியான் என்ற இந்த ராமாயணம், தாய்லாந்தில் தனித்துவமான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ராமாயணத்தில் தாய்லாந்தின் தன்மைக்கேற்ப அனுமன், பிரம்மசர்ய நிலை களைந்து, திருமணங்கள் செய்து கொண்டவராகக் காட்டப்படுகிறார்.

    வாலி, சுக்ரீவன் கதையும், அந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களும்கூட நமக்கு பழக்கப்பட்ட, ஆனால் சற்றே வித்தியாசமான பெயர்களுடன் உலாவருகின்றன. இருப்பினும் அடிப்படைக் கதையமைப்பு, நம் நாட்டின் வால்மீகி ராமாயணத்தின்படியே இருக்கிறது.

    இந்த ராமாயணக் கதை நூல், மிகவும் சுவாரஸ்யமாக, படிப்போர் உள்ளத்துக்கு குதூகலம் தரும் வகையிலான கதையமைப்போடு திகழ்கிறது. இதை தன் எளிய தமிழ் நடையில் சுருக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன்.

    நமக்கு ஏற்கெனவே பழகிய ஒன்றாக வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் திகழ்வதால், இந்தத் தாய்லாந்து ராமாயணத்தை நாம் படிக்கும்போது ஏற்படும் கதை வேறுபாட்டை அங்கங்கே கொடுத்து, அதன் மாறுபாட்டையும் விளக்கியுள்ள பாங்கு நமக்கு தெளிவைக் கொடுக்கிறது.

  • This book Thailand Ramayanam is written by Sri Venugopalan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தாய்லாந்து ராமாயணம், ஸ்ரீ வேணுகோபாலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thailand Ramayanam, தாய்லாந்து ராமாயணம், ஸ்ரீ வேணுகோபாலன், Sri Venugopalan, Aanmeegam, ஆன்மீகம் , Sri Venugopalan Aanmeegam,ஸ்ரீ வேணுகோபாலன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sri Venugopalan books, buy Vikatan Prasuram books online, buy Thailand Ramayanam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

ஆசிரியரின் (ஸ்ரீ வேணுகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருவரங்கன் உலா பாகம் 1, 2 ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர நாவல்

ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள் - Azhagikku Aayiram Naamangal

ஞானம் சுமந்து வந்த நதி - Gnanam Sumanthu Vantha Nathi

ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

அழகே அமுதே - Azhage Amudhe

அன்னியர்களை ஈர்த்த இந்து மதம் - Anniyarkalai Eartha Indhu Matham

திருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


என்றும் இளமைக்கு சித்தர்களின் யோக வசியங்கள் பாகம் 4 - Endrum Ilamaikku Siddarkalin Pooga

சிறுவர்களுக்கான மகாபாரதம்

Midnights With the Mystic

ஶ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், நாமாவளி

அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 3 - Abirami anthaathi vilakkavurai paagam 3

மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் இரண்டாம் தொகுதி

Srimad Bhagavata Maha Puranam

எனது ஆலய அனுபவங்கள் - Yenathu aalaya anupavankal

இளைஞர் சக்தி

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இங்கே நிம்மதி - Inge nimmathi

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - Manasae Relax Please 5G

27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koilgal

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் ஹம்பி

கார்ப்பரேட் கோடரி - Corporate Kotari

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?

TNPSC வினா வங்கி பொது அறிவு (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothu Arivu (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91