பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள் - Peyararra Yathrikan (Jen Kavithaikal)

Peyararra Yathrikan (Jen Kavithaikal) - பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641178
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கைமறதியாய் வைத்த நாள் சாராயக்கடை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பாலினம், தேசம், காலகட்டம் இவற்றில் இருக்கும் வேறுபாடுகளால் பாதிக்கப்படாத ஒரே குரலில் பேசுபவை. தனிமையின் குரல் அது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, அல்லது சமூகத்தை விட்டுத்தான் விலகிச்செல்ல முடிவெடுத்தன் காரணமாக உருவான தனிமை அல்ல. இயற்கையை, தோன்றி இருந்து மறையும் தனது இயல்பைத் தன்னிச்சையாய் எதிர்கொள்ளும் உயிர்ப்பொருளின் தனிமை. எதன் மீதும் புகாரற்ற, எதையும் நிராகரிக்காத தனிமை. எனவே அடங்கிய குரலில் பேசுகின்றன.

  • This book Peyararra Yathrikan (Jen Kavithaikal) is written by Yuvan Chandrasekar and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Peyararra Yathrikan (Jen Kavithaikal), பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Kavithaigal, கவிதைகள் , Yuvan Chandrasekar Kavithaigal,யுவன் சந்திரசேகர் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Uyirmmai Pathippagam books online, buy Peyararra Yathrikan (Jen Kavithaikal) tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காணாமல் போன தேசங்கள்

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

ஏமாறும் கலை - Aemarum Kalai

பயணக் கதை - Payana Kathai (Novel)

நீர்ப்பறவைகளின் தியானம் - NIrpparavaikalin Thiyanam

நீர்ப்பறவைகளின் தியானம்

கடலில் எறிந்தவை

எதிர்க்கரை

எண்கோண மனிதன்

ஏற்கனவே

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஏற்றம் அளித்த இருநூறு (1819 - 2019)

புறாத் தோட்டம்

மஞ்சல் முத்தம் - Manjal Mutham

என் பழைய பனை ஓலைகள் - En Pazhaiya Panai Olaigal

பாடிக் கொடுத்த மங்கலங்கள்

வியனுலகு வதியும் பெருமலர்

காற்றின் சிறகொடித்த பறவை

கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - Kanneer Thuligalukku Mugavari Illai

இணைவோம் - Inniaivom

தமிழ் பக்தி இலக்கியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் - Oppannaiyil Olirnthirukkum Tamilagam

என் நேசமுள்ள பூஞ்சிறகே

அருகில் வராதே - Arukil Varathe

தன்னுரைகள்

புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் - Bruce lee sandaiilatha sandai veran

சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - Sinima:AlainThu Thiripavanin Azakiyal

கன்யாவனங்கள் - Kanyavanangkal(Malaiyala NAval)

தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)

இரவுக்குக் கைகள் இல்லை (கையறு நிலையின் புத்தகம்)

14/40 கொண்டை ஊசி வளைவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91