எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi

S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi - எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975749
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.410
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெர்லின் இரவுகள் பள்ளிப் பிராயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதைகள் எப்போதும் சவாலான வடிவாகவே இருக்கிறது. பழக்கம் காரணமாக ஒரு நல்ல சிறுகதையை எழுதிவிட முடியாது. இன்று சிறுகதையின் மையம் மாறியிருக்கிறது. என் கதைகள் சூதாடியின் கையிலிருக்கும் சீட்டுகட்டுகளை போல கிடைப்பதை வைத்து கொண்டு வேறுவேறு சீட்டுகளை எடுத்தும் மாற்றியும் கைவிட்டுமே உருவாகிறது. இதில் உள்ள புதிர்மைதான் எழுத்தாளானாக என்னை வசீகரிக்கிறது. தினசரி வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் வசிகரத்தையும் விந்தையின் ஊடாக வெளிபடும் அன்றாட உலகத்தையுமே நான் கதையின் முக்கிய சரடாகக் கொள்கிறேன். வரலாறு எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளை கடந்து செல்கின்றன எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். மனித வாழ்வின் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையிலும் பெருகிடும் வாழ்வின் மகத்துவஙளை அடையாளம் காட்டுகின்றன இக்கதைகள். காலனியம் ஏற்ப்படுத்திய மோசமான விளைவைத் தொடர்ந்து எஸ்.ரா. தனது சிருகதைகளில் பதிவு செய்து வருகிறார். அவை அழுத்தமான வரலாற்று நினைவுகள். குறுங்கதைகள், மிகைபுனைவுகள், அதிகதைகள் மாய யதார்த்த கதைகள், வரலாற்று மீள்புனைவுகள், நடப்பியல் கதைகள், உருவக்கதைகள் எனப் புனைவின் எல்லையற்ற சாத்தியங்ளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டுவதே இவரது எழுத்தின் சாதனை. எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

  • This book S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi, எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Kathaigal - Tamil story, கதைகள் , S. Ramakrishnan Kathaigal - Tamil story,எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மஞ்சள் தருணங்கள் - Manjal Tharunangal

கூழாங்கற்கள் பாடுகின்றன

அண்டசராசரம்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

உப பாண்டவம்

கேள்விக்குறி

வாசக பர்வம்

யாமம் - Yamam

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

துணையெழுத்து

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கேது விஸ்வநாத ரெட்டி கதைகள் (சாகித்திய அகாதெமி விருது பெற்ற தெலுங்குக் கதைகள்) - Kethu Viswanatha Reddyin Kathaikal

பிறந்த ஊரே சிறந்த ஊர் - Pirantha Ure Sirantha Oor

அமெரிக்கக்காரி - Amerikkakari (Short Stories)

ராஜ்யஶ்ரீ - Rajyasri

பெண்ணின் பரிமாணங்கள்

என்றார் முல்லா (முல்லா நஸ்ருத்தீன் கதைகள்) - Ellarum Virumbum Mullah Kadhaigal

பான்டமரா

மரப்பசு - Marapasu

Deception

அந்த சந்திரனே சாட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாப்லோ நெரூதாவின் துரோகம் - Paplo NEruthavin Thurokam

அன்னா அக்மதோவா கவிதைகள் - Anna Akmathova Kavithaikal

கோடை நகர்ந்த கதை

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

அமேசான் காடும் சில பேரழகிகளும்

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal

தப்புத் தாளங்கள் - Thappuththalangkal

தாழப் பறக்காத பரத்தையர் கொடி - Thazhaparakkaatha Parathayar Kodi

நாகதிசை - NAkathisai

கானல் நதி - Kanal NAthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91