உண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal

Unmai KalanTha NAdkurippukal - உண்மை கலந்த நாட்குறிப்புகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A.muthulingam)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912949
Pages : 287
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீங்களும் வாழ்வில் வெற்றி பெறலாம் கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.

  • This book Unmai KalanTha NAdkurippukal is written by A.muthulingam and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் உண்மை கலந்த நாட்குறிப்புகள், அ. முத்துலிங்கம் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Unmai KalanTha NAdkurippukal, உண்மை கலந்த நாட்குறிப்புகள், அ. முத்துலிங்கம், A.muthulingam, Kathaigal - Tamil story, கதைகள் , A.muthulingam Kathaigal - Tamil story,அ. முத்துலிங்கம் கதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy A.muthulingam books, buy Uyirmmai Pathippagam books online, buy Unmai KalanTha NAdkurippukal tamil book.

ஆசிரியரின் (அ. முத்துலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐயாவின் கணக்குப் புத்தகம்

அமெரிக்க உளவாளி

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Muthulingam Sirukkathaigal

அக்கா - Akka

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் - A.Muthulingathin Moondru Ulagangal

இங்கே நிறுத்தக் கூடாது

ஒன்றுக்கும் உதவாதவன் - Ondurukkum Uthavathavan

கடவுளுக்கு வேலை செய்பவர்

கடவுள் தொடங்கிய இடம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


19 வயது சொர்க்கம்

மனம் போல வாழ்வு - Manam pola vaazhvu

மாமியார் மெச்சிய மாப்பிள்ளை

பவானி

வேடிக்கையான நிமிடக் கதைகள்

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

பொன்னின் தேட்டம்

தீப வழிபாட்டின் பலன்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 4)

மே தினம்

பக்திக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிராயச்சித்தம்

ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - Alumaikal, SanThippukal, Uraiyadalkal

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) - Anbulla Ki.Ra.Vukku (Ezhuththalargal Ezhuthiya Kadithangal)

வேணியின் காதலன் - Veniyin Kathalan

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum

நிராசைகளின் ஆதித்தாய்

இது மோடியின் காலம் - Idhu Modiyin Kaalam

நீல நதி - NIla NAthi

அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது - Avalathu Kuraiyin Mithu NIla Olirukirathu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91