மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

Microwave oven samayal - மைக்ரோவேவ் ஓவன் சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: வசந்தா விஜயராகவன் (Vasantha Vijayaragavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936631
Pages : 63
பதிப்பு : 6
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தீரன் சின்னமலை கண்டேன் கயிலையான் பொற்பாதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எத்தனை ருசி இருக்கிறது நம்முடைய வாழ்க்கையில்! அத்தனையையும் சுவைத்துப் பார்க்க நமக்குள்தான் எவ்வளவு ஆசைகள்! ருசியின் மீதான இந்த ஆசைகள்தான் நம்முடைய கலைகளுக்கு ஆதார சுருதி. கலைகளில் மிகவும் அபூர்வமானது, அலாதியானது, சுவையானது சமையல் கலை.
    அடுப்புக் கரியை உடம்பிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, புகையை கண்களில் தேக்கிக்கொண்டு தலைவி, தலைவனுக்கு உணவு பரிமாறும் அழகை, சங்க இலக்கியங்கள் அழகாகவும் நயமாகவும் படைத்துக் காட்டுகின்றன!

    தமிழருக்கு எப்போதுமே சமையல் ஒரு பிடித்தமான கலையாகவே இருந்து வருகிறது. காதலும் பேரன்பும் நிரம்பி வழிகிற குடும்ப வாழ்க்கையில் மேலும்மேலும் இன்பத்தைப் பெருக்குகிற சக்தி சமையல் கலைக்கு உண்டு. சுவையோடு கூடிய உணவு, அறிவையும் மனதையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்கிறது. வயிறு குளிர்ந்தால் மனதும் குளிர்ந்து போகிறது. இந்த நூலில் நம்முடைய மனதையும் வயிறையும், வகைவகையான சமையல் குறிப்புகளால் மேலும் குளிர வைத்திருக்கிறார் வசந்தா விஜயராகவன்.

    அவள் விகடன் இதழில் தொடராக வெளிவந்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற மைக்ரோவேவ் ஓவன் சமையல் குறிப்புகள் தொகுக்கப்பட்டு இப்போது ஒரே நூலாக வந்திருக்கிறது.

    ஏற்கெனவே விகடன் பிரசுரம் வெளியிட்ட சமையல் நூல்களின் வரிசையில் இது மற்றுமொரு பங்களிப்பு. சமையலில் புதிய நுணுக்கங்களும், புதிய செய்முறைகளும், புதிய வகைகளும் கொண்டதாக சமையல் கலையின் நவீன முறையை இந்த நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். இனி அலுப்பில்லாமல், அவதியில்லாமல் எளிமையான ஒரு கலையாக சமையலை அணுகமுடியும்.

  • This book Microwave oven samayal is written by Vasantha Vijayaragavan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மைக்ரோவேவ் ஓவன் சமையல், வசந்தா விஜயராகவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Microwave oven samayal, மைக்ரோவேவ் ஓவன் சமையல், வசந்தா விஜயராகவன், Vasantha Vijayaragavan, Samayal, சமையல் , Vasantha Vijayaragavan Samayal,வசந்தா விஜயராகவன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vasantha Vijayaragavan books, buy Vikatan Prasuram books online, buy Microwave oven samayal tamil book.

ஆசிரியரின் (வசந்தா விஜயராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

Microwave Cooking

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


தாமுவின் எளிய அசைவச் சமையல் - Dhamuvin Eliya Asaiva Samaiyal

சூப்பர் சுட்டிகளுக்கு அசத்தலான சமையல் - Super Suttigalukku Asathalana Samayal

அன்றாட பாரம்பரியச் சமையல் - Andrada Parampariya Samayal

சத்துள்ள சமையல்பொடி வகைகள் - Saththulla Samaiyalpodi Vagaigal

அன்றாடச் சமையல் - Andrada Samayal

மைக்ரோவேவ் ஓவன்

நா ஊற வைக்கும் மீன் சமையல்

நம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal

சூப்பர் சமையல் 3 - Super Samayal 3

வெஜிடெபிள் பிரியாணி வகைகள் 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

டிப்பிங் பாயின்ட் - Tipping Point

உடல் இயந்திரம் - Udal Eyanthiram

கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் - Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் - Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

இது தெரியாமப் போச்சே

ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Aarusuvaiyum... Anjarai Pettiyum

இந்தி ஏகாதிபத்தியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91