அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

Anburajavum katru kuthirayum - அன்புராஜாவும் காற்றுக் குதிரையும்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936563
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக,
முத்துக்கள் முப்பத்திரண்டு தேவ மருந்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திறமை _ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் ஒளிந்திருக்கிறது. சிலரிடம் உடல் உழைப்பாகவும், சிலரிடம் செயல்படும் வேகமாகவும் பொதிந்துள்ளது.
    கதை சொல்வதற்கும்கூட ஒரு திறமையும் கற்பனை வளமும் வேண்டும். கதை கேட்பவருக்கு சலிப்புத் தட்டாமலும் சுவாரஸ்யம் சிறிதும் குறைந்து போகாமலும் வர்ணனைகளோடு கதை சொல்வதும்கூட ஒரு கலைதான். கதைகள் சொல்லப்படுவதும், அதை ஒரு குழுவாக அமர்ந்து கேட்பதும் இன்று நேற்றல்ல, நம் முன்னோர் காலம் முதல் இன்றுவரை வழிவழியாக உள்ளது.

    குழந்தைகளுக்குக் கதை சொல்வது சுவாரஸ்யமானது; அதே நேரம் கொஞ்சம் சிரமமான காரியமும்கூட! கதை சொல்லும் விதமும் எளிமையாக இருக்கவேண்டும்; வர்ணனையும் குறையக்கூடாது; கதையில் கருத்தும் இருக்கவேண்டும். இத்தனை விஷயங்களையும் நிறைவுசெய்ய, கற்பனை சக்தியும் வேண்டும். நாம், நம் தாத்தாவையும் பாட்டியையும் கதை சொல்லச் சொல்லி தொல்லை செய்த காலமும் உண்டல்லவா?

    இப்படி கதை சொல்லச் சொல்லி, கேட்டு மகிழ்ந்த காலம் போய், புத்தகங்களில் படக் கதைகளாகவும் சிறுகதைகளாகவும் படித்து மகிழும் போக்கு வளர்ந்தது. அதனால் கதைப் புத்தகங்களை சிறுவர்கள் விரும்ப ஆரம்பித்தனர். அப்படி சிறுவர்கள் விரும்பும் கதைப் புத்தகங்களுள் சிறப்பான ஒன்றாகத் திகழ்கிறது & அன்புராஜாவும் காற்றுக்குதிரையும்.

    சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த, மந்திர தந்திரங்களும் மாயாஜாலங்களும் சித்துவேலைகளும் நிறைந்த சுவாரஸ்யமான பொழுதுபோக்குக் கதை & இந்த அன்புராஜாவும் காற்றுக் குதிரையும். அதேசமயம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற சொல்லை உணர்த்தும் விதமாக அமைந்தது இந்தக் கதை.

    சிறுவர் முதல் பெரியவர்வரை அனைத்துத் தரப்பிலும் இந்தக் கதை விரும்பிப் படிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்; கதை எப்படிப் போகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதையில் சுவாரஸ்யம் கூட்டி, கதாபாத்திரங்களின் பங்கு கதையோட்டத்தில் முழுவதுமாக வரும் வகையில் திகழ்கிறது. சிறுவர் கதைக் கொத்தில் இந்தக் கதை நூலும் ஒன்று.

  • This book Anburajavum katru kuthirayum is written by Suba and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அன்புராஜாவும் காற்றுக் குதிரையும், சுபா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anburajavum katru kuthirayum, அன்புராஜாவும் காற்றுக் குதிரையும், சுபா, Suba, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Suba Siruvargalukkaga,சுபா சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Suba books, buy Vikatan Prasuram books online, buy Anburajavum katru kuthirayum tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிழல் தடயம் - கலைடாஸ்கோப் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நான்தான் நரேந்திரன் - உயிரே உறங்காதே (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நிலா மயக்கம்

கரையாத காதலுடன்

மேலே சில கழுகுகள் - சவுக்குத் தோப்பு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நீயுமா?

நூறு நாள் சதி - சதிகள் தொடரும் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

உன்னதமான சூழ்ச்சி - முடிவதற்குள் 1 முத்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சிரிக்கும் பெண்ணே... - Sirikkum Penne

புகையும் துப்பாக்கி - ஓடு, ஒளிந்து கொள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


MY BEST COLOURING BOOK 1

சிந்திக்க வைக்கும் போதனைக் கதைகள்

My Mini Bumper Book of ACTIVITIES (Packet Size)

Wall Chart MY BODY

CINDERELLA Uncle Moons Fairy Tales

மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

MY ACTIVITY SERIES COLOURING BOOK 1 TO 10

தென்கச்சியின் 100 சுவையான தகவல்கள்

கால்களில் ஒரு காடு

தலையில்லாப் போராளி (டெக்ஸ் வில்லர்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாதி தேசத்தின் சாம்பல் பறவை - Saathi Desathin Saambal Paravai

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!) - Mysoru Muthal Poes Garden Varai (Jayalalitha Diary Kuripugal)

தீதும் நன்றும் - Theethum Nandrum

அன்னை தெரசா - Annai Therasa

என் சரித்திரம் - En Sarithiram

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

வாஸ்கோடகாமா - Vaskodagama

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

மலைவாழ் சித்தர்கள்

டூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91