நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - Nalla Tamizh Ezhutha Venduma?

Nalla Tamizh Ezhutha Venduma? - நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அ.கி.பரந்தாமனார் (A.K. Prandhamanar)
பதிப்பகம்: பாரி நிலையம் (paari nilayam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மதுரை நாயக்கர் வரலாறு பேச்சாளராக
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நல்ல தமிழ் வழங்கும் நாடு" என்று பல்லாராலும் பாராட்டப் பெறுகின்ற பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையம் பதியிலிருந்து வருகின்றது "நல்ல தமிழ் எழுத வேண்டுமா?" என்னும் இந்நூல். மதுரை மாநகரில் தமிழ்ப் பெருமகனாகத் திகழும் திரு. தியாகராசச் செட்டியார் அவர்கள் நிறுவிய கல்லூரியில் ஆர்வமுறத் தமிழ்ப்பணியாற்றும் அறிஞர் அ.கி. பரந்தாமனார், வழுவின்றித் தமிழ் எழுத இந்நூலில் வழி காட்டுகின்றார். தமிழ்மொழி, ஆட்சி மொழியாகும் காலம் நெருங்கி விட்டது. தமிழ் வெளியீடுகளும் நாளிதழ்களும் நல்ல தமிழில் வெளிவரல் வேண்டும். எழுத்தாளர்கள் பிழையின்றி எழுத வேண்டுமானால், ஓரளவு நடைமுறை இலக்கணம் தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது.இந்நூலாசிரியர் நீண்ட கால அனுபவம் வாய்ந்தவர். எனவே பெருவரவாகக் காணப்படும் பிழைகளை இவர் இந்நூலில் எடுத்துக் காட்டித் திருத்தங்களையும் கொடுத்துள்ளார்; வல்லெழுத்துமிகும் இடங்களையும் மிகாத இடங்களையும் எளிய முறையில் விளக்கியுள்ளார்; சந்தி முறைகளை மிக எளிதாகக் காட்டியுள்ளார்; சொற்றொடர்ப்பிரிப்புகளில் ஏற்படும் தவறுகளை எடுத்துக்காட்டி விதிகளையும் வகுத்துள்ளார். ஆதலால், நல்ல தமிழ் எழுத விரும்பும் பலர்க்கும் இந்நூல் பயன்படக்கூடியது.

  • This book Nalla Tamizh Ezhutha Venduma? is written by A.K. Prandhamanar and published by paari nilayam.
    இந்த நூல் நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, அ.கி.பரந்தாமனார் அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalla Tamizh Ezhutha Venduma?, நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, அ.கி.பரந்தாமனார், A.K. Prandhamanar, Pothu, பொது , A.K. Prandhamanar Pothu,அ.கி.பரந்தாமனார் பொது,பாரி நிலையம், paari nilayam, buy A.K. Prandhamanar books, buy paari nilayam books online, buy Nalla Tamizh Ezhutha Venduma? tamil book.

ஆசிரியரின் (அ.கி.பரந்தாமனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்

மதுரை நாயக்கர் வரலாறு - Madurai Naickar Varalaru

கவிஞராக - Kavingnaraaga

பேச்சாளராக - Paechaalaraaga

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வீடு கட்டத் தேவையான தரமான பொருள்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

பள்ளி முதல் கல்லூரி வரை (பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிய வேண்டியவை) - Palli Muthal Kaloori Varai (Petroargalum Asiriyargalum Ariya Vendiyavai)

நான் கண்ட குருதேவர்

சரணாகதி - Saranaagathi

தற்காலக் கல்விக்கூடம்.கல்வித்துறை

ஆண்கள் அரசாங்கம்

துரோணாச்சாரியாரின் தற்காப்புக் கலை

வள்ளுவன் பாதையில் சொல்லத் துடிக்கிறதே நெஞ்சம்!

அமுத சுரபிகள் - Amutha Surapikal

கனவுகளின் பலன்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உமறுப் புலவரின் சீறாப் புராணம்.1

திராவிட இயக்க வரலாறு - Thiravida Iyakka Varalaru

சினிமா?

வைணவ சமயம் - Vainava samayam

ஓவச்செய்தி

சீவக சிந்தாமணி 5

யாப்பருங்கலக் காரிகை - Yapparunkala Kaarigai

கறையான் - Karaiyaan

உமார்கய்யாம் பாடல்கள்

அதிக இரத்த அழுத்தம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91