வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் பெற... - Vaazhvil vetriyum magizhchiyum pera...

Vaazhvil vetriyum magizhchiyum pera... - வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் பெற...

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ச. இன்னாசிமுத்து (S. Innasi Muthu)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 158
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்க்கைப் பயணமும் அதற்கு அப்பாலும் (old book rare) விஞ்ஞான வித்தைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்டோருக்கு கைக்கொடுக்க, உலக மக்கள் எல்லாம் ஓடோடி வந்தனர். பெயர் தெரியாத, முகம் தெரியாத ஏதோவொரு வியாசர்பாடி அன்பருக்கு, வான்கூவர்-லிருந்து வந்து சேர்ந்தன நன்கொடைகள்! எதனாலே? உயிர்கள் பெரிய அளவில் வாடும்போதெல்லாம், அதைச் சரி செய்ய வேண்டும் என்ற நம் இயற்கை உணர்வான அன்பு துடிக்கிறது. மனதின் அடியில் உறங்கிக்கிடந்த நேயம் உயிர்த்தெழுகிறது. உதவிகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பூமியில் அருள் ஊற்றெடுக்கிறது! பிரச்னை முடிந்தபின் அனைவரும், என் ஆரோக்கியம், என் சம்பாத்தியம், என் உறவுகள் எனச் சென்றுவிடுகிறோம். விளைவு, பூமியின் ஒத்திசைவு சீர்குலைந்து அடுத்த பிரச்னை ஆரம்பிக்கிறது! இன்று பூமியில் ஏற்பட்டிருக்கும் மாபெரும் துன்பத்துக்குக் காரணம் ஏதோவொரு குட்டி வைரஸ் என நினைத்துவிட வேண்டாம். ‘அருள் குறைந்துவிட்டது’ எனப் பிரபஞ்சம் நமக்கு அறிவுறுத்தும் செய்திதான் அது.

  • This book Vaazhvil vetriyum magizhchiyum pera... is written by S. Innasi Muthu and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் பெற..., ச. இன்னாசிமுத்து அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhvil vetriyum magizhchiyum pera..., வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் பெற..., ச. இன்னாசிமுத்து, S. Innasi Muthu, Suya Munnetram, சுய முன்னேற்றம் , S. Innasi Muthu Suya Munnetram,ச. இன்னாசிமுத்து சுய முன்னேற்றம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy S. Innasi Muthu books, buy Vaanathi Pathippagam books online, buy Vaazhvil vetriyum magizhchiyum pera... tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

வெற்றியே வா

வெற்றி தரும் மனோபாவம் என்பது என்ன - Vetri Tharum Manobhavam Enbadhu Enna?

ஊர்: மீண்டு செல்லுதல்

நீங்களும் இராமனாகலாம்

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

முன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnetram indha pakkam

Interview Tips Get The Job You Want

மனது நினைத்தால் - Manathu Ninaiththaal

உருப்படு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 3

வேரும் விழுதும்

இலக்கியத் தேறல்

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilai uthir kaalam!

மகிழ்வனம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (பாகம் - 3)

துளசியின் பயனும் காய் கனி மருத்துவமும்

தளராத உள்ளம்

தமிழ் தரும் காட்சிகள்

புதிய கோணங்கள் - Puthiya konangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91