வள்ளுவர் கண்ட அறிவியல் - Valluvar kanda ariviyal

Valluvar kanda ariviyal - வள்ளுவர் கண்ட அறிவியல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: நெல்லை சு.முத்து. (Nellai S. Muthu)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 121
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வள்ளுவரும் வேதநெறியும் வழிகாட்டும் ஞானிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருவள்ளுவப் பெருந்தகைக்குக் 'கவிஞர்' என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் 'அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான்.

    திருவள்ளுவர் கவிஞரா ?

    திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன் திருவள்ளுவன்', ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை.

    கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி, ‘யாமறிந்த புலவரிலே’ என்று திருவள்ளுவரைப் புலவராகப் போற்றினார்.

    ஆனால், அவரே,

    “கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகா கவிகளுக்கு ஞாபகச் சின்னமும் வருசோற்சவமும் ஏற்பாடு செய்ய வேண்டும்”[3] என்று கட்டுரையில் 'கவி'யாகக் குறித்தார். பாரதிதான் திருவள்ளுவரைக் 'கவிஞர்' என்று குறித்த முதற் கவிஞர். அவ்வையாரையும் "கவியரசி" என்று போற்றினார்.

    புலவர் புலமை உடையவர். புலமையால் பாடம் சொல்லும் ஆசிரியராகவும், எழுதும் ஆசிரியராகவும் விளங்குவார். முற்காலத்தில் எழுதும் புலமை "செய்யுள்' எழுதுவதாக இருந்தது. பின்னர் உரைநடையும் கூடிற்று. செய்யுளுக்குப் 'பா, பாட்டு' எனவும் பெயர். பாவைப் பாடுபவர், எழுதுபவர் பாவலர் எனப்படுவார்.

    செய்யுளும் பாவும் பாட்டும் இலக்கணக் கட்டுக் கோப்புடன் அமைபவை. சீரான பலவகை ஓசைகள் உடையவை. ஆற்றுநீரில் மிதந்து செல்வது போன்று பாவின் பொருளை எளிமையாகக் கொள்ளலாம். எதிர்த்து நீந்துவது போன்று மூழ்கி வளப்பொருளை எடுப்பது போன்று முயன்றும் பொருள் கொள்ளலாம்.

    'செய்யுள், பா, பாட்டு’ எனப்படுபவைதாம் 'கவிதை' எனப்படுவதும். கவிதை இலக்கண அமைப்பு உடையதே. பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் செய்யுள் இலக்கணம் வழுவாது எழுதினர். அவர்தம் செய்யுள்களும் பாக்களும் பாட்டும் 'பாரதியார்கவிதைகள்', 'பாரதிதாசன் கவிதைகள்’ எனக் கவிதைப்பெயரில் வழங்கப்படுகின்றன.

    பொதுவான ஒரு கருத்து, 'செய்யுளைப் பாடுபவன் புலவன்; கவிதை எழுதுபவன் கவிஞன் என்பது. இதற்கு மாற்றாக ஓர் அமைதி சொல்வதுபோன்று திருஞானசம்பந்தர் "உரவார் கலையின் கவிதைப் புலவர்"[4] என்று "கவிதைப் புலவர்" என்னும் தொடரை வழங்கினார்.

    ஒரு கருத்திற்குப் பழமைச்சொல்லும் இருக்கும். புதுமையாகச் சொல்லாக்கமும் அமையும். இவ்விரண்டையும் சங்க இலக்கியங்களிற் காணலாம்.

  • This book Valluvar kanda ariviyal is written by Nellai S. Muthu and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் வள்ளுவர் கண்ட அறிவியல், நெல்லை சு.முத்து. அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valluvar kanda ariviyal, வள்ளுவர் கண்ட அறிவியல், நெல்லை சு.முத்து., Nellai S. Muthu, Pothu, பொது , Nellai S. Muthu Pothu,நெல்லை சு.முத்து. பொது,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Nellai S. Muthu books, buy Vaanathi Pathippagam books online, buy Valluvar kanda ariviyal tamil book.

ஆசிரியரின் (நெல்லை சு.முத்து.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழில் ஹைகூ

வெற்றித் திருமகன் அப்துல் கலாம் - Vetri Thirumakan Abdul kalam

இந்திய விண்வெளி - Indhiya Vinveli

பத்தாயிரம் தமிழ் ஹைகூ

சிந்தனை செய்வோம்

விண்வெளி 2057

விண்வெளி 2057

இந்நூற்றாண்டின் செயற்கைக் கோள்கள் - Innootrandin seyarkai kolkal

மாக்கோள் மைந்தர்கள்

வேத விமானம்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - Thambikku Annaavin kadidhangal

மாசற்ற சுற்று சூழலும் மனித மேம்பாடும்

சொர்க்கம் விண்ணிலா...? மண்ணிலா....?

பக்தி மார்க்கம்

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி . 1

விதவிதமான கோலஙகள்

Tropical Marine Aquarium

கி. வீரமணியின் அறிக்கைகள் - 1998 - K. Veeramaniyin Arikkaigal - 1998

யானைகள் (வாரணம் பற்றிய பூரணத் தகவல்கள்) - Yaanaigal (Vaaranam Patriya Poorana Thagavalgal)

பெருந்தலைவர்களுடன் பெருந்தொண்டர் நாகை கே. முருகேசன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாரம்மா

குலோத்துங்கப் பண்ணையில் கொய்த கதிர்கள்

பத்தினிக் கோட்டம் (பாகம் - 2)

கண்ணதாசன் இலக்கியத்தின் கண்ணாடி

திருப்புகழ்த் திரட்டு

தன்னம்பிக்கை தரும் வெற்றி

தோன்றியது எப்படி? (நான்காவது புத்தகம்)

புரட்சிப் பெண் - Puratchi pen

காத்திருக்கிறேன்!

கடல் ராணி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91