ரகுபதி ராகவ - Ragupathi ragava

Ragupathi ragava - ரகுபதி ராகவ

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மகாத்மா காந்தி, ராஜாஜி (Mahatma Gandhi, Rajaji )
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 246
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யோகமாயா ஸ்ரீ புவனேஸ்வரியின் அற்புதங்கள் (old book rare) ரங்கராட்டினம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எத்தனையோ அறிஞர் பெருமக்களின் நூல்களை வெளியிட்டுள்ள வானதி பதிப்பகம், ராஜாஜி எழுதியவற்றையும் பெருமிதத்தோடு பிரசுரித்துள்ளது. அவற்றுள் இந்த 'ரகுபதி ராகவ’ புத்தகம் சிறப்பிடம் பெறுகிறது. காரணம், இதில் காந்திஜியின் சிந்தனை களுக்கு ராஜாஜி தமிழ் வடிவம் தந்திருக்கிறார். எழுதிய இருவரும் பாரத நாட்டின் தவப்புதல்வர்கள். எழுதப்பட்ட விஷயமோ இறை அனுபவம் பற்றியது. எனவே, மும்மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. "நாட்டுக்காக நான் ஆற்றியுள்ள பல பணிகளில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எளிய தமிழில் எழுதியதையே மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்" என்று ராஜாஜி குறிப்பிட்டிருக்கிறார். “அவற்றுடன் இந்த ‘ரகுபதி ராகவ' நூலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று சொன்னால் அது ராஜாஜியின் கருத்துக்கு விரோதமாகப் பேசுவதாகாது. ராமனையும் கண்ணனையும் கோயில்களில் வழிபடுகிறோம். வீட்டில் பூஜை அறையில் படங்களை வைத்து தினமும் மலர் தூவி வணங்குகிறோம். கண்ணால் அத்தெய்வங்களை நாம் கண்டதில்லை. தவயோகத்தால் காணக்கூடிய ஆற்றலும் நமக்கில்லை.

  • This book Ragupathi ragava is written by Mahatma Gandhi, Rajaji and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் ரகுபதி ராகவ, மகாத்மா காந்தி, ராஜாஜி அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ragupathi ragava, ரகுபதி ராகவ, மகாத்மா காந்தி, ராஜாஜி, Mahatma Gandhi, Rajaji , Katuraigal, கட்டுரைகள் , Mahatma Gandhi, Rajaji Katuraigal,மகாத்மா காந்தி, ராஜாஜி கட்டுரைகள்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Mahatma Gandhi, Rajaji books, buy Vaanathi Pathippagam books online, buy Ragupathi ragava tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கையா உலகே ஓர் உயிர்

அழகின் எல்லை

ஏன் வாசிக்க வேண்டும்?

இந்து இந்தி இந்தியா

லவ் ஜிகாத்

ஏழாம் சுவை - Ezam Suvai

சங்கச் சித்திரங்கள் - Sanga Sithirangal

என்னை நான் சந்தித்தேன் (சாதா அட்டை)

ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் (அயோத்திதாசரின் சொல்லாடல்)

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்...

இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய்

இராமகாதை - முதலும் வழியும் (ஆரணியகாண்டம்)

அன்புள்ள ஆறாம் வேற்றுமை (old book rare)

அனுபவம் ஒரு வழிகாட்டி

திருமால் திகழும் 108 திவ்ய தேசங்கள் - Thirumal thikazhum 108 dhivya dhesangal

புது நானூறு (இரண்டாம் தொகுதி)

இராமாயணத் தூமணிகள்

பேரா. மோகனின் படைப்புலகம்

அதிசய பிராணிகளின் அற்புதக்கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91