பாற்கடல் - Paarkadal

Paarkadal - பாற்கடல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லா.ச.ராமாமிருதம் ( La.Sa. Ramamirtham)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 368
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாரிசில் ஒரு பட்டிக் காட்டான் பாலங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக வடித்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கலைமாமணி லா.ச. ராமாமிருதம் அவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டால், “கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது. நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்” என்கிறார் ஆசிரியர்.

    தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசா பாசங்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது? எந்தெந்தக் கோணங்களில் முன்னேறியிருக்கிறோம் - தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை’ எந்த அளவுக்கு பாதித்தன என்பதை எல்லாம் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை 'அமுதசுரபி' பத்திரிகை மூலம் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டதை வானதி பதிப்பகம் மூலம் நூல் வடிவாக உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் பாற்கடலில் நிறைந்திருக்கும் அமுதத் துளிகளைப் பருக வாருங்கள் என்று வாசகர்களை அன்போடு அழைக்கிறேன்.

  • This book Paarkadal is written by La.Sa. Ramamirtham and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் பாற்கடல், லா.ச.ராமாமிருதம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paarkadal, பாற்கடல், லா.ச.ராமாமிருதம், La.Sa. Ramamirtham, Novel, நாவல் , La.Sa. Ramamirtham Novel,லா.ச.ராமாமிருதம் நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy La.Sa. Ramamirtham books, buy Vaanathi Pathippagam books online, buy Paarkadal tamil book.

ஆசிரியரின் (லா.ச.ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விளிம்பில்

கல் சிரிக்கிறது

அலைகள் ஓய்வதில்லை - Alaikal voivathillai

கழுகு - Kazhugu

அவள் - Aval

ஜனனி - Janani

புத்ர

நான் - Naan

கங்கா - Ganga

உண்மையின் தரிசனம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சங்கர்லால் துப்பறியும் பெர்லினில் சர்கர்லால்

வரமாய் வந்தாய்...

சூன்யப் புள்ளியில் பெண்

குடியேற்றம்

என் நேசமுள்ள பூஞ்சிறகே

அவரவர் பாடு - Avaravar Paadu

இளவரசி கயல்கன்னி - Ilavarasi Kayalkanni

மறியல்

சிவகாமியின் சபதம் (சுருக்கப்பட்ட வடிவம்)

இறகில்லா சிறகுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


றெக்க முளைச்ச மனசு

ஆயிரங்கால் மண்டபம்

இந்துமத உபநிஷதங்களின் பெருமை.இரண்டாம் பகுதி

ஒரு கனவின் கதை

மீரா யாத்திரை

பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள் (old book rare)

இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு (இரண்டாம் பாகம்)

டாலர் மருமகள் - Dollar marumagal

ஜப்பான் முன்னேறியது எப்படி?

பாராட்டுத் தமிழ் (old book rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91