நழுவும் நேரங்கள் - Nazhuvum nerangal

Nazhuvum nerangal - நழுவும் நேரங்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வாஸந்தி (Vaasanthi )
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நளதமயந்தி நவக்கிரகத் திருத்தலங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேல்நாட்டு விஞ்ஞான வாழ்க்கை முறை, இந்தியக் குடும்பங்களை ஊடுருவி, எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது! அடித்தளம் இந்தியப் பண்பாட்டில் அமைந்திருந்த போதிலும், அதன்மீது அமைக்கப்படும் வாழ்க்கை என்னும் கட்டடம், மேல்நாட்டுச் சிந்தனைகளால் மாற்றம் பெற்றுள்ளது. இதோ, இந்த நாவலில் வரும் குடும்பத்தைப் பாருங்கள். இக்குடும்பம், பெரும் பணக்காரக் குடும்பந்தான், படித்துப் பட்டம் பெற்ற குடும்பந்தான். ஆனால், அரண்மனை போன்று பரந்து விரிந்த அந்த வீட்டில் வாழும் கணவனும் மனைவியும், இரு துருவங்களாக- இரு தீவுகளாக இருக்கிறார்கள். ஏன்? நேருக்கு நேர் நின்று, ஒரு நிமிடம் பேசினால் தீர்ந்துவிடும் பிரச்சினை, தவறான நோக்கால் பெரிய பிளவாக விரிந்து விடுகிறது. இக்குடும்பத்தில் பிரிந்த அவர்கள் மகள், பெற்றோர்களைச் சேர்த்து வைக்கும் 'தகப்பன் சாமி'யாக மாறுகிறாள். வாழ்க்கை என்பது இரயில் பயணம் அன்று, கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஸ்டேஷன் வந்ததும், பிரிந்து சென்று மறந்துவிடுவதற்கு. நான் என்னும் அகங்காரத்தை அடக்கி ஆண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான், இல்லறம் இனிய வீணையாகும்.

  • This book Nazhuvum nerangal is written by Vaasanthi and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் நழுவும் நேரங்கள், வாஸந்தி அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nazhuvum nerangal, நழுவும் நேரங்கள், வாஸந்தி, Vaasanthi , Novel, நாவல் , Vaasanthi Novel,வாஸந்தி நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Vaasanthi books, buy Vaanathi Pathippagam books online, buy Nazhuvum nerangal tamil book.

ஆசிரியரின் (வாஸந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேலி

ஜெயலலிதா மனமும் மாயையும் - Jeyalalitaa Manamum Maayaiyum

வேர்களைத் தேடி....

தெய்வங்கள் எழுக - Theyvangkal Ezuka

காதலெனும் வானவில் - Kadhalenum Vaanavil

காலம்

அக்னிக் குஞ்சு - Agni Kunchu

மௌனப் புயல் (Old Book Rare)

எஸ்.வி.வி.எனும் ரஸவாதி

வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


விக்ரமா... விக்ரமா... - பாகம்-2 - Vikrama Vikrama - Part 2

ஒரு சிலந்தியின் வலையில் (சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி க்ரைம் த்ரில்லர்)

பூஞ்சோலைக் கிளியே...!

ஜனவரி பிப்ரவரி மார்சுவரி

ருத்ரமா தேவி (தெலுங்கு நாவல்)

துருவன் மகன்

கருநாவு

கும்பகோணம் வக்கீல் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Kumbakonam Vakkil Part 2 (Vanthuvittaar ! Thigambara Saamiyaar)

தேவதை வந்தாள் - Devathai Vanthaal

மந்திர விரல் - Mandira Viral

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பனில் பிரமாணங்கள்

அதிசயக்கனவுகள்

மங்கல தேவி

ராஜாஜியின் ஜெயில் டைரி

சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - VI)

படிவங்கள் எப்படியோ? - Padivangal eppadiyo?

இளைஞர்கள் கையில் எதிர்காலம் (old book rare)

ஶ்ரீமதி - Srimathi

கல்கி கடிதங்கள்

பேனாவீரர் பிரேம்சந்த்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91