கடலோரக் கோயில்கள் (old book rare) - Kadalora koyilkal

Kadalora koyilkal - கடலோரக் கோயில்கள் (old book rare)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ்.லட்சுமிசுப்பிரமணியம் (S. Lakshmi Subramaniam)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கங்கையினும் தூய்மையினாள் கடல் கடந்த கம்பன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பயணக் கட்டுரைகளை எழுதுவதில் தனக்கென்று ஒரு சிறப்பான நடையையும் அமைப்பையும் வகுத்துக் கொண்டவர் மணியன். அவருடைய பயணக்கட்டுரைத் தொகுப்புகளை உடனிருந்து அமைக்க, நான் அவருக்கு உதவியாகச் சுமார் இருபது ஆண்டுகாலம் பணியாற்றி இருக்கிறேன்.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் அவரிடம் “ஞான பூமிக்காக நீங்கள் ஏன் ஓர் ஆன்மிகப் பயணக் கட்டுரைத் தொடரை எழுதக் கூடாது?” என்று கேட்ட போது, “தாராளமாக எழுதலாம் - நீங்கள் என்னுடன் சேர்ந்து எழுதும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவதானால்!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதற்கு ஒப்புக்கொண்டதன் பலனாக உருவானதுதான் “பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள்” என்ற கட்டுரைத் தொடர். தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை, காவேரிக்கரை ஓரமாக அமைந்துள்ள ஆலயங்கள், ஆசிரமங்கள் ஆகியவை இதில் இடம் பெற்றன.
  • This book Kadalora koyilkal is written by S. Lakshmi Subramaniam and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் கடலோரக் கோயில்கள் (old book rare), எஸ்.லட்சுமிசுப்பிரமணியம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadalora koyilkal, கடலோரக் கோயில்கள் (old book rare), எஸ்.லட்சுமிசுப்பிரமணியம், S. Lakshmi Subramaniam, Aanmeegam, ஆன்மீகம் , S. Lakshmi Subramaniam Aanmeegam,எஸ்.லட்சுமிசுப்பிரமணியம் ஆன்மீகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy S. Lakshmi Subramaniam books, buy Vaanathi Pathippagam books online, buy Kadalora koyilkal tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள்

பாரத நதிகள்

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 3)

Spiritual Experiences of Ramakrishna . Vivekananda

வாழ்க்கையே வழிபாடு வாழ்க்கைக் கலை பாகம் 5 - Vaazhkkaiye Vazhipadu Vaazhkkai Kalai Pagam - 5

அலகிலா விளையாட்டுடையான்

பேறு பெற்ற பெண்மணிகள் தொகுதி 1 - Paeru Pettra Penmanigal - Vol.1

முத்துக்கள் முப்பது - Muththukkal Muppadhu

அருணாசல புராணம் மூலமும் உரையும் (கெட்டி அட்டை)

ஶ்ரீ காயத்ரி நித்ய பாராயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் - Naan

நஜ்ருல் என்றொரு மானிடன்

வாழ்க்கைக்கு அறம் - Vaazhkaiku aram

தமிழக நாட்டுப் பாடல்கள் - Tamizhaga nattu padalkal

அண்ணாமலை அடிகளார் அருள் அமுதம்

பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள் (old book rare)

கம்பனில் தேசியம்

சமையல் கலை. 3

கம்பன் கருத்துக் களஞ்சியம்

குணங்குடியாரின் ஞானவழி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91