ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 1 - Aanmika sindhanaikal

Aanmika sindhanaikal - ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 1

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆன்மீகச் செல்வர்கள் (old book rare) ஆன்மிகத் தேன் துளிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இது இன்று, நேற்று வந்த உறவல்ல பால்குமார். இது ஜென்ம ஜென்மாந்திர தொடர்புடையது. பல்வேறு பிறவிகள் தாண்டி நாம் இணைந்து நகர்ந்து நகர்ந்து வந்திருக்கிறோம்.
    பால்குமார், If at all there is any rebirth this Begger is like to be with Balakumaran. இனி மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இந்த பிச்சைக்காரன் பாலகுமாரனோடு இருக்க ஆசைப்படுகிறான்" என்ன அற்புதமான தெய்வ வாக்கு இது.
    வெறுமே சொல் விளையாடல் செய்பவரா என் குருநாதர். இல்லவே இல்லை. அவரின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு அசைவும் அர்த்தம் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்.
    அவருக்கு மறுபிறவி உண்டா. எல்லாம் அறிந்த ஞானி மறுபடியும் மனிதராக பிறப்பாரா. இல்லை. எனக்கு மறுபிறவி உண்டு. அந்த மறுபிறவியில் இளம் வயதிலேயே குருவினுடைய தீட்சண்யம் எனக்குள் ஏற்பட்டுவிடும்.
    என்னை தெரிந்தவனாக நான் பிறக்க நேரிடும். நல்ல மனிதனாக மலர நேரிடும் என்பதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். நான் அடுத்த பிறவிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். எனவே, எனக்கு மரணம் பற்றி எந்த பயமும் இல்லை.
    இதோடு முடிந்து போயிற்றா இல்லை. "பால்குமார், யூ ஆர் மை பென்" என்றும் சொல்லியிருக்கிறார். அன்று முதல் இன்று வரை நான் எழுதுவதெல்லாம் அவர் எழுதுவதாகவே கருதுகிறேன். அவர் சொல்லாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது.
    என்னால் சத்தியத்தை தவிர வேறு எதுவும் எழுத முடிவதில்லை. எழுதுவது என்பது எனக்கு இறைபணி. எழுதுவது என்பது இறைவன் ஆணையிட்டது. எழுதுவது என்பது வேறு எங்கிருந்தோ வந்து என்னுள் புகுந்து கொண்டிருக்கிறது.
    நான் கருவி. என் எழுத்து சத்தியம். நான் மனிதன். என் எழுத்து தேவகுரல். நான் சாதாரணன். என் எழுத்து அசாதாரணமானது. ஏனெனில் அதில் உண்மை மிளிர்கிறது. அது குருவினுடைய ஆசிர்வாதத்தால் வெளிவருகிறது.

    ஒரு நல்ல குரு கிடைத்துவிட்டால் ஒரு மனிதனுக்கு எந்தவித வேதனையும் இருக்காது. மாறாக மிகப் பெரிய மேன்மைகள் வந்து நிற்கும்.
  • This book Aanmika sindhanaikal is written by Balakumaran and published by Visa Publications.
    இந்த நூல் ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 1, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aanmika sindhanaikal, ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 1, பாலகுமாரன், Balakumaran, Aanmeegam, ஆன்மீகம் , Balakumaran Aanmeegam,பாலகுமாரன் ஆன்மீகம்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Aanmika sindhanaikal tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீரமண மகரிஷி - Sri RamanaMaharishi

மானஸதேவி - Maanasa Devi

கண்ணால் கண்ட காதல் கதைகள் - Kannaal Kanda Kaathal Kathaigal

வேட்டை - Vettai

உடையார் (பாகம் - 2) - Udaiyar (History of Cholas - Part 2)

பந்தயப்புறா - Pandhayap Pura

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) - Gangai Konda Cholan(part 3)

இனிது இனிது காதல் இனிது (பாகம் - 1) - Inithu Inithu Kaathal Inithu (Pagam1)

என்றென்றும் அன்புடன்... - Endrendrum Anbudan

உள்ளம் விழித்தது மெல்ல - Ullam Vezhithathu Mella

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


யஜுர்வேத அமாவாஸ்ய தர்ப்பணம்

பக்திநெறி வளர்த்த மகான்களின் கதைகள்

ஸ்ரீ துர்காதேவி மகிமை

ஸ்ரீ ஸ்ரீராகவேந்திர விஜயம் - Sri Sriraghavendra Vijayam

திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி - Thirumanam Kaikoodum Thirumananjeri

சித்தர் வழியில் வாழ்க்கைத் தத்துவங்கள்

சுடலைமாடன் வழிபாடு - Sudalaimaadan Vazhipaadu

தில்லைப் பெருங்கோயில் வரலாறு - Thillai Perunkovil Varallaru

தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் - Dharisikka Vendiya Thiruththalangal

திருவாசகத் திருமுறை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthiru

புருஷவதம் - Purushavadham

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

உடையார் (பாகம் - 6) - Udaiyar (History of Cholas - Part 6)

நாரதர் கதைகள் - Naaradhar Kathaigal

தலையணைப் பூக்கள் - Thalaiyanai Pookkal

மூன்று நாள் சொர்க்கம் - இன்னும் ஒரு பெண் (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்) - Moondru Naal Sorgam: Innum Oru Penn

பலாமரம் - Palamaram

ஆதலினால் காதல் செய்வீர் - Aathalinal Kathal Cheiveer

இதன் பெயரும் கொலை - Ithan Peyarum Kolai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91