பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும் - Paagapirivinai Sattangal Uyil Sattangal

Paagapirivinai Sattangal Uyil Sattangal - பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788188049271
Pages : 148
பதிப்பு : 4
Published Year : 2011
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆளுமை மேம்பாடு வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்துக்கள், இசுலாமியர், கிறத்துவர் தம் கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும், கூட்டுக்குடும்பச் சொத்தில் எவ்வளவு பாகம் உண்டு என்பதனையும், கூட்டுக் குடும்பச் சொத்திதில் பெண்களுக்குப் பாகம் உண்டா? இல்லையா? என்பதனையும் நபர்கள் பலர் அறியாது இருக்கிறார்கள்.

    இந்து, இசுலாம், கிருத்துவ மதச்சட்டங்களில் பெண்களுக்குச் சொத்தில் பங்சூரிமை இருக்கும் போது, பல பெண்கள் அதனை அறியாது விடுக்கின்றனர். சில பெண்கள் பிறந்த இடத்துடன் வீணே பிரச்சினைகளை வைத்துக்கொள்ள வேண்டாமென, கூட்டுக்குடும்பச் சொத்தில் பாகம் கேட்காது விட்டு விடுகின்றனர்.

    இந்து, இசுலாம், கிறித்துவர்களில் எவர் பாகம் கோரினும் கோரா விட்டாலும், அவரவருக்கும் கூட்டுக்குடும்பச்சொத்தில் பாகம் எவ்வளவு கிடைக்கும் என்பதனையும், உயில் என்றால் என்ன? சுவீகாரம் என்றால் என்ன? பாகப்பிரிவினை வழக்குத் தொடுப்பது எவ்வாறு, சுவீகார ஆவணம், உயில் ஆவணம் எழுதுவது எப்படி? ஆகியனப்பற்றி இந்த நூலின்கண் விரிவாக விவரித்துள்ளேன்.

  • This book Paagapirivinai Sattangal Uyil Sattangal is written by Pulamai Venkatachalam and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும், புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paagapirivinai Sattangal Uyil Sattangal, பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும், புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pulamai Venkatachalam books, buy Tamarai publications (p) ltd books online, buy Paagapirivinai Sattangal Uyil Sattangal tamil book.

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபிப்பது எப்படி? நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும்

உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம் மற்றும் உரிமையியல் நடைமுறை விதிகள் (C.P.C with Civil Rules of Practice)

இந்து திருமணச் சட்டம்

முகம்மதியர் சட்டம்

சொத்துரிமை மாற்றுச் சட்டம்

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள் (The Protection of Human Rights Act & Rules)

பெண்களுக்குத் தொல்லை கொடுத்தல் தடுப்புச் சட்டம் 1998 (The TN Prohibition of Harassment of Women Act 1998)

குண்டலகேசி

நிலம் கையகப்படுத்துகைச் சட்டம் 2013

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - Nugarvoar Paathukaappu Sattam

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


சட்ட மருத்துவச் சொல்லகராதி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (ஆங்கிலம் தமிழ்)

முப்பெரும் குற்றவியல் சட்டங்கள்

முகம்மதியர் சட்டம்

சாட்சியச் சட்டம் பன்மத் தெரிவு & கொள்குறி வினாக்கள்

காப்பாளர் மற்றும் காப்பிலுள்ளோர் சட்டம்

குற்றவியல் தத்துவம் தொகுப்பு கையேடு

வசதியுரிமைகள் சட்டம் 1882 (Easement Act 1882)

உரிமையியல் வழக்கு வழிகாட்டி

இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? - Padippil Siranthu Vilanguvathu Eppadi?

பாலியல் சந்தேகங்கள்

யோகாவும் ஆரோக்கியமும்

சேவலும் மண்புழுவும் குட்டிக் கதைகள் - Sevalum Manpuluvum Kutti Kathaigal

காவல்துறைச் சட்டங்கள் - Kavalthurai Sattangal

நீவாடு (கடல் நீரோட்டம்)

புராண நாடகங்கள்

உங்கள் குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பது எப்படி? - Ungal Kulanthaigalin Thiramaigalai Valarpathu Eppadi?

நேசிக்கும் நெஞ்சங்கள் - Nesikkum Nenjangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91