உலக அதிசயங்கள் - Ulaga Adhisayangal

Ulaga Adhisayangal - உலக அதிசயங்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: இராமநாதன் பதிப்பகம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 84
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காகிதத்தில் வேடிக்கை உருவங்கள் செய்வது எப்படி? உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதைப் பார்க்கத் தவறினாலும் வெனிஸ் நகரைப் பார்க்கத் தவறவே கூடாது என்று பெருமையோடு சிலர் கூறுவர். ஏனென்றால் அது ஓர் அசாதாரண நகரம்! அதன் அமைப்பு அப்படி உள்ளது!
    வெனிஸ், இத்தாலி நாட்டிற்கு மகுடமாய் விளங்குகிறது. அது நீரின் மேல் கட்டப்பட்டுள்ளது போன்ற பிரமையை உண்டு பண்ணுகிறது. நூறு தீவுகளின் மேல் அந்த அழகிய நகரம் நிற்கிறது. நம்மூரில் பஸ் ஓடுவதுபோல, மொத்தம் 177 வாய்க்கால்களில் நீராவிப் படகுகள் இங்குமங்கும் பறந்துகொண்டிருக்கும். ஏனென்றால், அங்கே பஸ்ஸில் செல்ல முடியாது. சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்கும்போது, பஸ்ஸிலோ டிராமிலோ எவ்வாறு செல்ல முடியும்? ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நீராவிப் படகுகளில் தான் சென்று வரவேண்டும்.
    வெனிஸ் நகரில் கண்டு வியப்பதற்கும் களிப்பதற்கும் பல இடங்கள் உள்ளன அங்கு புராதனப் பெருமையைப் பறைசாற்றும் கலைவண்ணம் மிகுந்த அரண்மனை உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் கலையமிசத்துடன் கட்டப்பட்ட புனித மார்க் தேவாலயத் தோற்றத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். சலவைக்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ள இந்தத் தேவாலயம் உலகிலேயே சிறந்தது எனக் கருதப்படுகிறது. இங்கு மாட மாளிகைகள் ஏராளம், ஏராளம்! வியாபார வேந்தர்கள் அரண்மனை போன்ற மாளிகைகளில் வாழ்கின்றனர்.

  • This book Ulaga Adhisayangal is written by Pathippaga Veliyeedu and published by Manimegalai Prasuram.
    இந்த நூல் உலக அதிசயங்கள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி இராமநாதன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulaga Adhisayangal, உலக அதிசயங்கள், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Pathippaga Veliyeedu Siruvargalukkaga,பதிப்பக வெளியீடு சிறுவர்களுக்காக,இராமநாதன் பதிப்பகம், Manimegalai Prasuram, buy Pathippaga Veliyeedu books, buy Manimegalai Prasuram books online, buy Ulaga Adhisayangal tamil book.

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதிர்ப்புகளைச் சமாளிப்பது எப்படி?

Swami Ramakrishnananada

Life Management

புதுமைப்பித்தன் கதைகள்

ஆய்வுச் சுடர் தொகுதி.4

நாளைக்கே சாகத் தயாரா?

நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான நல்ல பிளான்கள் பாகம் 1

175 Questions & Answers

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் - SriRamakrishnarin Amuthamozhigal

இன்னொரு போர்வாள்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Mother Teresa (Graphic Novel)

LINES AND CURVES WORDS 4

Smile Education English Cursive Writing - A

சங்கத் தமிழ் பாலர்பாடம்

Smile Education Hindi Writing Book - 1

SUPER COLOURING BOOK 1

அதிசய டினோசர் - Adhisaya Dinosaur

my first book of RHYMES - Rhymes (My First Books)

வாழ்க்கைக்கு பயன்படும் 100 பாடல்கள்

educational wall charts OPPOSITES - Opposites (Educational Wall Charts)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இராக தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

பட்டப்படிப்பு முடித்தோருக்கான மேல்நிலைத் தொழிற் படிப்புகள்

முதுமையைத் தள்ளிப் போட நடைமுறை ஆலோசனைகள்

பகவத் கீதை திருக்குர்ஆன் புனித பைபிள் என்ன சொல்லுகின்றன?

ரெய்கி சிகிச்சையும் முழு விவரங்களும் - Reiki Sigichchaiyum Muzhu Vivarangalum

பிரதமரின் சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஏற்ற தொழில்கள்

தனியார் துப்பறியும் நிறுவனங்களும் செக்யூரிட்டி சர்வீஸ்களும்

குண்டலினி யோகம் - Kundalini Yogam

சிவில் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்

தெலுங்கில் பேசுவது எப்படி? - Thelungil Paesuvadhu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91