நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும் - Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum

Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum - நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 148
பதிப்பு : 3
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜாதக அலங்கார சாரம் கூட்டுக் கிரகப் பலன்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூரியன்:

    ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப் பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால் ஆன மாலையை அணிவித்து, கோதுமையினால் இனிப்பு செய்து நைவேத்தியம் செய்து, சூரிய காயத்ரி பாராயணம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.

    சந்திரன்:

    சந்திரனால் தோஷம் ஏற்பட்டால், சந்திர தசை மற்றும் சந்திர புக்தியில் திங்கட்கிழமை விரதம் இருந்து அம்பிகையின் திருவுருவப் படத்துக்கு வெள்ளை அரளி மலர்ச் சரம் சாத்தி, பால் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்திர காயத்ரியைப் பாராயணம் செய்து வந்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

    செவ்வாய்

    செவ்வாயால் தோஷம் ஏற்பட்டால், செவ்வாய் தசை மற்றும் புக்தி காலங்களில் செவ்வாய்தோறும் விரதம் இருந்து, செவ்வாய் பகவானுக்குச் செண்பக மலரால் அர்ச்சனை செய்து, வெண் பொங்கலும் துவரையும் நைவேத்தியம் செய்து, செவ்வாய் காயத்ரியைப் பாராயணம் செய்து, முருகப்பெருமானை வணங்கி வர செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகும்.

    புதன்:

    புதனால் தோஷம் ஏற்பட்டால், புதன் தசை, புதன் புக்தி காலங்களில், புதன்கிழமை விரதமிருந்து, வெண் காந்தள் மலர் தூவி, புளி சாதம் படைத்து, புதனின் காயத்ரி மந்திரத்தை 24 முறை பாராயணம் செய்து ஸ்ரீமகா விஷ்ணுவை வழிபட புத பகவானின் பரிபூரண அருளும், சிறந்த அறிவும், கல்வியும் பெறுவார்கள்.

  • This book Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum is written by Pathippaga Veliyeedu and published by Manimegalai Prasuram.
    இந்த நூல் நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum, நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Jothidam, ஜோதிடம் , Pathippaga Veliyeedu Jothidam,பதிப்பக வெளியீடு ஜோதிடம்,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Pathippaga Veliyeedu books, buy Manimegalai Prasuram books online, buy Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum tamil book.

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்மொழிகள்

கிரிக்கெட் விளையாடுவது எப்படி? - Cricket Vilaiyaaduvadhu Eppadi?

நீங்களும் மேக்கப் செய்யலாம்

சுவாமி விவேகானந்தர் . வாழ்க்கையும் செய்தியும்

ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ரம் - SriGanagadara Stothram

சுவையான மனிதர்கள் சுவையான சம்பவங்கள்

வீட்டை சாஸ்திரப்படி திருத்தி அமைப்பது எப்படி?

பிலிம் காமிரா மெக்கானிசம் (old book - rare)

விதவிதமான கோலஙகள்

ஸ்ரீமத் பாகவத ஸாரம் இரண்டாம் பாகம் - Srimadh Bhagavad Saaram Irandaam Paagam

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


பெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 3 - Miga Miga Eliya Parikarangal 3

புதுமுறை விஞ்ஞான ஜோதிடம்

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்

சர்வார்த்த சிந்தாமணி (பாகம் 1)

மச்சங்களும் அவற்றின் பலன்களும் - Machangalum Avatrin Palangalum

நல்ல நாள் நேரம் பார்க்க வழிகாட்டி தமிழ் சர்வ முகூர்த்த சிந்தாமணி

சாமுத்திரிகா லட்சணம் பலன்கள்

ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்யமும் பாகம் 1

சுலபவழியில் திருமணப் பொருத்தங்கள் - Sulapa Vazhiyil Thirumana Poruthangal

இலட்சாதிபதி ஆகும் யோகம் உண்டா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏன் என்று அறிவோமா?

போரும் காதலும்

அகத்தியர் நாடி ஜோதிடப்படி தனுசு ராசிப் பலன்கள்

ஆன்மீக நெறியும் நல்வாழ்வும்

உயர்வுக்குத் தேவை உண்மை நெறி - Uyarvukku Thevai Unmai Neri

படித்தாலே சிரிப்புத்தான் !

கர்மயோகம் - Karmayogam

ஆக்கப்பூர்வ சிந்தனை எனும் அரியசக்தி

பாரதி ஊட்டிய பக்தி உணர்வும் காதல் உணர்வும் (old book - rare)

வானொலியில் வலம் வந்த பொது அறிவு வினா . விடை - Vanoliyil Valam Vantha Podhu Arivu Vina Vidai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91