பெண் எழுத்துக்களின் அரசியல் - Pen Eluthukalin Arasiyal

Pen Eluthukalin Arasiyal - பெண் எழுத்துக்களின் அரசியல்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: முனைவர்.இரா. பிரேமா (Munaivar Ra.Prema)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048793
Pages : 119
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தீண்டாமை, பெண்ணியம், பெண்ணுரிமை
பாலைப் புறா பெண் விடுதலையும் பெண்ணுரிமையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்திலும், பிற மாநிலங்களில் தற்காலத்தில் குடும்பங்களில் வன்முறைகள் மிகுதியாக நிகழ்கின்றன. அவற்றிற்குக் கணவன்மார்களும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் காரணமாக உள்ளனர். மகளிர் பணிபுரியும் அலுவலங்களில் வெளியிடங்களில் ஆண்களின் வாய்ச்சொற்கள், செய்கைகள் மூலமாக வன்முறைகள் நிகழ்வதை அன்றாட நிகழ்வுகளாகக் காணமுடிகிறது.

    வரதட்சணைக் கொடுமை, பெண் சிசுக்கொலை, மகளிர் பலரை ஏமாற்றித் திருமணம் செய்தல் போன்ற செயல்களா மிகவும் பாதிக்கப்படுபவர் மகளிரே. இக்கொடுமைகளுக்குத் தீர்வுகாணத் தற்போது கட்சிசார்புடையவர்களும் சில இயக்கங்களும் தொண்டு நிறுவனங்களும் அரசாங்கத்திடம் சட்டப் பாதுகாப்பு கோரி அவ்வப்போது ஊர்வலங்களையும், போராட்டங்களையும் மேற்கொள்கின்றனர்.

     

    இலக்கியப் படைப்பாளர்கள், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், திரைப்படம், வாயிலாகப் பெண்களின் உரிமைக்கும், விடுதைலைக்கும் வழிகாணும் அரிய கருத்துக்களை மக்கள் மனதில் வேரூன்றச் செய்கின்றனர்.

  • This book Pen Eluthukalin Arasiyal is written by Munaivar Ra.Prema and published by Arivu pathippagam.
    இந்த நூல் பெண் எழுத்துக்களின் அரசியல், முனைவர்.இரா. பிரேமா அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pen Eluthukalin Arasiyal, பெண் எழுத்துக்களின் அரசியல், முனைவர்.இரா. பிரேமா, Munaivar Ra.Prema, Pengal, பெண்கள் , Munaivar Ra.Prema Pengal,முனைவர்.இரா. பிரேமா பெண்கள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Munaivar Ra.Prema books, buy Arivu pathippagam books online, buy Pen Eluthukalin Arasiyal tamil book.

ஆசிரியரின் (முனைவர்.இரா. பிரேமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கற்பு - கலாச்சாரம் - Karpu - kalaccaram

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டலாம்? - Kuzhanthaigalukku Enna Peyar Sootalam

சித்திரப்பூ தையல்

என் செல்லக் கண்மணி - En chella Kanmani

மருமகள் போற்றும் மாமியாராக இருப்பது எப்படி? (old book - rare)

அப்-டு-டேட் நளபாக பீமபாகச் சமையல் - Up to date Nalabaga Bheemabaga Samayal

மகளிர் மாண்பு

மாதவிடாய் நோய்களும் தீர்வுகளும்

நவீன பெண்மணிகள்

உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல் - Udalnalam Kaakkum Mooligai Samayal

ருசி மிக்க ஆந்திரா ஸ்பெஷல் சமையல் - Rusi Mikka Andhra Special Samayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலாமணியின் கதைகள் - Kalaamaniyin Kathaigal

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi

உங்கள் பிள்ளையும் கலாமாக ஆகலாம்

விநாடி வினா - Vinaadi Vinaa

பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள் - Bovtheega Ariviyal 1000 Kelvi-Pathilgal

இயற்கை உணவும் இயற்கையாய்த் தீரும் நோய்களும் - Iyarkai Unavum Iyarkaiyai Theerum Noigalum

மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!

Voice

அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91