சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

Sonnaal Mudiyum - சொன்னால் முடியும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ரவிக்குமார் (Ravikumar )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936136
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நிஜம், ஈழம், தீண்டாமை, சரித்திரம், தகவல்கள், பிரச்சினை, வழக்கு
ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் மகா பெரியவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக இருக்கிறது. அதிகாரங்களினால் உருவாக்கப்படும் அவலங்களை காலந்தோறும் அனுபவித்து வருபவர்கள் ஏராளம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட சமூக சிந்தனையாளர்கள் பலர் தங்கள் சொல்லையும் செயலையும் பயனுறு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
    அத்தகைய சிந்தனையாளர்களில் ஒருவர்தான் ரவிக்குமார். தன்முனைப்புடன் சமூகச் செயல்களைப் புரியும் ரவிக்குமார், தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட மனிதர்களின் வாழ்வை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு எழுதிவருகின்றார். அரசு நிறைவேற்றவேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவற்றுக்கான செயல் திட்டங்களையும் முன்மொழிவதே எழுத்துச் சாதுர்யம்.

    அப்படிப்பட்ட இவரது எழுத்து ஜூனியர் விகடன் இதழில் சிந்தனை பகுதியில் வெளிப்பட்டது. அதன் முதல் தொகுப்புதான் இந்நூல்.

    இலங்கைத் தமிழர்களை பாதிப்பிலிருந்து எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புக்கூறுகள் திட்டத்தை அரசு செயல்படுத்தாதது ஏன்? கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏன்? நாட்டில் ஊழலை ஒழிக்க என்ன செய்யலாம்? தீவிரவாதிகளின் கோரிக்கைகள் நியாயமானதா..? அவற்றை நிறைவேற்றலாமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை விவாதித்து அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்.

    தமிழக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தாலும், அரசியல்வாதியாகச் சிந்திக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலிக்கிறது ரவிக்குமாரின் குரல்.

  • This book Sonnaal Mudiyum is written by Ravikumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சொன்னால் முடியும், ரவிக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sonnaal Mudiyum, சொன்னால் முடியும், ரவிக்குமார், Ravikumar , Aarasiyal, அரசியல் , Ravikumar Aarasiyal,ரவிக்குமார் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ravikumar books, buy Vikatan Prasuram books online, buy Sonnaal Mudiyum tamil book.

ஆசிரியரின் (ரவிக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்

சுவாமி சகஜானந்தா

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்

முன்மொழிந்த காலம் (தொகுதி - 1)

வெள்ளை நிழல் படியாத வீடு

எல். இளையபெருமாள் வாழ்வும் பணியும்

நூர்ந்தும் அவியா ஒளி

நடுக்கடல் தனிக் கப்பல் - Nadukadal Thani Kappal

சூலகம் - Sulakam

மாமிசம்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கியூபாவின் மருத்துவப் புரட்சி

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் திரு.வி.க - பெரியார் அறிக்கைப்போர்

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomi

ஷோபியன் காஷ்மீரின் கண்ணீர் கதை

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

அகதிகள்

ஆயில் ரேகை

மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும் - Makkalai vazhinadathum thalaimai uruvakum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

டூரிங் டாக்கீஸ் - Touring talkies

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

ஜனனி - janani

அர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

சுஜாதாட்ஸ் - sujathoughts

நாளை நமதே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91