மக்கா - Makka

Makka - மக்கா

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: கோபால்தாசன் (Gopaldasan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048960
Pages : 89
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள் மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புளியமர இலைகளில் மண்ணுல கூட்டாஞ்சோறு வச்சு புன்னை இலையில் காக்காவுக்கு வச்சு ' காகா' வெனக் கூவியழைக்கும் பிள்ளைத் தனமிக்க வயசு.

     

    கிழ்வூட்டுக்கார்ர்க்கா மகா சமஞ்சுட்டா கண்டிப்பா மாவிடிச்சி பச்சக் கொழுக்கட்ட தருவாவென எதிர்பார்க்கும் அறியாமை.

     சிந்தி வெளையாடி ஜெயிச்சப் பொறவு குடவண்டிக்காரன குண்டாமண்டிச் சொல்லிப் பரிகாசஞ் செய்யும் நாலஞ்சுக் கொமருக.

     கொண்டக் கட்டுக் கட்டிக்கொண்டு சுட்டக் செங்கலடுக்கிச் சுமந்து போட்டுக்கொண்டு தாகத்தில் தவிக்கும் தெவளையிலக் கூட படிச்ச பிள்ளப் பாத்து அலவன் காட்டி 'கொள்ளாம்'னு போவது.

     முழுதும், மன அரங்கத்தினில் எப்போதும் கூத்துக்கட்டி நிற்கும் போழ்து; விழித்திரையும்கூட ஒளித்திரையாய் மாறிவிடுகிறது.

    பிறப்பின் வயசை உச்சி மோந்து நோக்குகின்ற இவ்வயசு, பின்புலத்தின் குளத்துக் களிமண்ணள்ளி நிக்கி சுவைத்துப் பார்க்கும் தாக்கோல் இந்நூலில்தான் உள்ளது.

     

    நாஞ்சில் நாட்டின் வட்டாரச் சொற்களின் பரிமாற்றங்களை மெருகேற்றி நிற்கும் அழகினை; பாரம்பர்யம் தோய்த்ததெனச் சுட்டலாம்.

  • This book Makka is written by Gopaldasan and published by Arivu pathippagam.
    இந்த நூல் மக்கா, கோபால்தாசன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Makka, மக்கா, கோபால்தாசன், Gopaldasan, Samayam, சமயம் , Gopaldasan Samayam,கோபால்தாசன் சமயம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Gopaldasan books, buy Arivu pathippagam books online, buy Makka tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாவை நூல்களில் உளவியலும் அறிவயலும்

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

சன்மார்க்க வினாடி வினா - Sanmaarka Vinaadi Vinaa

மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி? - Manathai Katupaduthuvathu Matrum Aluthathil Irunthu vidupadvathu Eppadi?

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

அம்பாபலி - Ambabali

ஆசிரியரின் (கோபால்தாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீயும் நானும் (கவிதை வடிவில் ஒரு காதல் கதை)

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


சமயங்கள் வளர்த்த தமிழ்

நாயன்மார் கதைகள்

இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!

நெஞ்சில் நிறைந்த நபிமணி

சங்ககாலத் தமிழர் வாழ்வியல்

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான ஆறு அடிப்படைகள் (மூலம் தமிழாக்கம் விரிவுரை)

அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

MAYA (I Bow To Thee, You Cannot Be Overcome)

பெரியார் களஞ்சியம் தொகுதி - 27 - மதம் (3) - Periyar Kalanjiam Thokudhi - 27 - Madham (3)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் - Kappalotiya Tamilar Va.U.Chidambaranar

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum

சன்மார்க்க வினாடி வினா - Sanmaarka Vinaadi Vinaa

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - Komaaligal Circusil Mattum Illai

சிகரம் நோக்கி - Sigaram Nokki

பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi

அம்பாபலி - Ambabali

விநாடி வினா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91