இந்தியாவும் இந்து மதமும் - Inthiyavum inthu mathamum

Inthiyavum inthu mathamum - இந்தியாவும் இந்து மதமும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பி.ஆர்.பரமேஸ்வரன் (P.R.Parameswaran )
பதிப்பகம்: தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)
ISBN :
Pages : 190
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய மாநிலக் கதைகள் இன்தமிழ்க் கட்டுரைகளும் கடிதங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவும் இந்து மதமும் என்ற தலைப்பில் வெளியிடப்படுகிற இந்நூலில் இந்தியச் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன. இயற்கை, சமுதாயம், சிந்தனை சம்பந்தமான ஆழமான தத்துவஞான சிந்தனைகளை முதன் முதலில் உருவாக்கிய நாடுகளில் ஒன்று இந்தியா. இத்தத்துவ ஞானங்களின் முக்கியமான அம்சங்கள் இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. வேத காலத்திலிருந்து இந்திய தத்துவ ஞானத்தில் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் ஆகிய இரு பிரிவுகளுக்கிடையே நடைபெற்ற போராட்டம், அவை முன்வைத்த முரண்பட்ட கருத்துக்கள், ஆத்திக, நாத்திகக் கருத்துக்கள் ஆகியன குறித்தும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு எவ்வாறு உருவாகியது. அதனுடைய அரசியல் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு ஏற்பட்டது. இந்தியாவில் தோன்றிய பல்வேறு மதங்கள், அவைகளில் சில ஏன் மறைந்தன. சில ஏன் வலு விழந்தன என்பது பற்றியும் இந்நூலில் சுருக்கமாக விளக்கப் பட்டுள்ளது.

  • This book Inthiyavum inthu mathamum is written by P.R.Parameswaran and published by Tamil Puthakalayam.
    இந்த நூல் இந்தியாவும் இந்து மதமும், பி.ஆர்.பரமேஸ்வரன் அவர்களால் எழுதி தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Inthiyavum inthu mathamum, இந்தியாவும் இந்து மதமும், பி.ஆர்.பரமேஸ்வரன், P.R.Parameswaran , Varalaru, வரலாறு , P.R.Parameswaran Varalaru,பி.ஆர்.பரமேஸ்வரன் வரலாறு,தமிழ்ப்புத்தகாலயம், Tamil Puthakalayam, buy P.R.Parameswaran books, buy Tamil Puthakalayam books online, buy Inthiyavum inthu mathamum tamil book.

ஆசிரியரின் (பி.ஆர்.பரமேஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய வரலாறு (ஒரு மார்க்சியக் கண்ணோட்டம்)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஒரு தேவதையின் மரணம் - Oru Theevathaiyin Maranam

வீரமணி ஒரு விமர்சனம்

வரலாற்றில் தமிழ் தமிழர் - Varalaatril Thamizh Thamizhar

கம்பலை முதல்

ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)

கான்சாகிபு சண்டை - kaansaakipu sandai

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)

மாவீரர் மருது பாண்டியர் - Maaveer Marudhupaandiyar

வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர் - Vetri Veeran Julias Chesar

தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆத்மாவின் ராகங்கள்

நோயற்ற வாழ்வுக்கு - Noyatra Valvukku

ராணி மங்கம்மாள் - Raani Mangammal

கபாடபுரம்

பானை நிறைய அறிவு - Paanai Niraiya Arivu

என் கேள்விக்கு என்ன பதில்?

நீர்.நிலத்தடிநீர் - Neer Nilathadineer

வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திக்கொள்ள

வால்காவிலிருந்து கங்கை வரை

பண்பாட்டின் சிகரங்கள் - Panbaatin Sigarangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91