கம்பரசம் - Kambarasam

Kambarasam - கம்பரசம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 12
Published Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரதிதாசன் நாடகங்கள் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்பனின் கலைத்திறமை - கவிதை அழகு இவை பற்றி அல்ல நாம் குறை கூறுவது; கவி எடுத்தாண்ட கதை; அக்கதையின் விளைவு; அதனால் நமது இன கலாச்சாரத்துக்கு வந்துற்ற கேடு இவைபற்றியே நாம் கண்டிக்கிறோம்." “ஓஹோ! கவிதை அழகும் உனக்குத் தெரியுமோ! கசடர் அறிவரோ கலையின் மேன்மையை, '' ''அறிவோம் ஐயனே! அகமகிழ்வு கொள்ளும் அளவு மட்டுமல்ல. செப்பனிடும் அளவுக்கும் அறிவோம்." “செருக்குடன் பேசுகிறாய்; செந்தமிழை ஏசுகிறாய்; கம்பநாட்டாழ்வாரின் கவிதையைச் செப்பனிடுவையோ? என்னே உன் சிறுமதி!'' ''புலவரின் பாடலை மற்றோர் புலவன் செப்பனிடும் முறையிலே அல்ல. புலவரின் பாடலை ஒரு சாமான்யனின் கண்கொண்டு பார்த்து பகுத்தறிவாளனின் நோக்குடன் ஆராய்ந்து பார்த்திருக்கிறோம்.'' ''பார்த்து கண்டது என்னவோ?'' ''பல/ அதிலும் நீர் காணாதவை.'' ''நாம் காணாதவைகளை நீர் கண்டீரோ? என்னய்யா கண்டீர்?'' 'கம்பனின் கவிதை பல காமரசக் குழம்பாக இருப்பதை.'' "என்ன? என்ன? அடபாதகா, கம்பனின் கவிதை காமரசக் குழம்பா? காமரசமா? ஐயையோ!" ''சபித்திட வேண்டாம் கலாரசிகனே! காமரசந்தான் கம்பனின் கவிதை! பல உள - கூறட்டுமா?'' ''கூறுவையோ ?'' “கேளும் கம்பரச விளக்கத்தை."

  • This book Kambarasam is written by Arignar Anna and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் கம்பரசம், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kambarasam, கம்பரசம், அறிஞர் அண்ணா, Arignar Anna, Katuraigal, கட்டுரைகள் , Arignar Anna Katuraigal,அறிஞர் அண்ணா கட்டுரைகள்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Arignar Anna books, buy Amaravathi Pathippagam books online, buy Kambarasam tamil book.

ஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்பரசம் (இரண்டு பாகங்கள்)

மாஜி கடவுள்கள்

அருணோதயம்

வரட்டுமே வள்ளலார் - Varattume Vallalar

தீ பரவட்டும்

படமும் பாடமும்

குமரிக் கோட்டம்

புதிய வரலாறு

அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி

இந்திக்கு இங்கே இடமில்லை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி

ஜென் சதை ஜென் எலும்புகள்

டேவிட் லிவிங்ஸ்டன்

நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்

இரட்டை வேடங்களில் ஜொலிக்கும் எம்.ஜி.ஆர். (வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல்வரிசை - 14)

விடியல் வேண்டும்

இன்றைய தமிழ் இலக்கணம் (சொல்லியல்)

பெரியாரைக் கேளுங்கள் 2 ஒழுக்கம்

சந்தைக்குப் புதுசு (புதுப்புது கட்டிடப்பொருட்கள் சாதனங்கள்)

தென் தமிழகத்தில் கத்தோலிக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரும்புக் கனவுகள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஜெய் சிவாஜி (மராட்டிய சிவாஜியின் புகழ்பாடும் வீர காவியம்)

எங்கிருந்தோ ஆசைகள்

எண்ணமே வாழ்வு அகமே புறம்

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஐவரைப் பற்றி

கற்பூர பொம்மைகள் (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

நிலவுக்குள் இருட்டு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

திருக்குறள் (மூலமும் புதிய உரையும்)

தமிழர் பண்பாடும் வரலாறும்

கங்கை ஆறும் பாதை மாறும் (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91