கண்ணன் பாட்டு - Kannan Paatu

Kannan Paatu - கண்ணன் பாட்டு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வை. கோவிந்தன் (Vai. Kovinthan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048311
Pages : 54
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
எவை மனித உரிமைகள் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதி கண்ணனைப் பலவடிவங்களில் காணுகிறார். அவர் கண்ட காட்சிகளை நமது கண்முன் நிறுத்திக் காட்டுகிறார். உண்மை தவறி நடப்பவரை உதைத்து நசுக்கும் தோழனாய், வேண்டிய புகழ்வாழ்வும் பெருமையும் கொடுத்திடும் தாயாய், அன்பினைக் கைகொள்ளச் சொல்லும் தந்தையாய், காசு பெரிதில்லை என்று சொல்லும் சேவகனாய், தீமையை விலக்கும் அரசனாய், ' தொழில் பல புரிவேன் ' எனச் சொல்லும் சீடனாய், சத்தியம் கூறும் சற்குருவாய், ஊரார் புகழும் குழ்ந்தையாய், நல்லவன்போல் நடக்கும் விளையாட்டப் பிள்ளையாய், சாந்தி தரும் காதலனாய், வருத்தமில்லாமல் செய்யும் காந்தனாய், வீரத்தன்மை தரும் காதலியாய், பகை தொலைத்திட வேண்டத்தக்க ஆண்டானாய், தீமையை ஒட்டிடச் சரண்டையத்தக்க குலதெய்வமாய்ப் படைத்துக் காட்டுகிறார்.

     உலகில் உள்ள உறவுகளெல்லாம் இறைவடிவமே என்ற உயர்ந்த தத்துவத்தைக் '' கண்ணன் பாட்டு '' என்ற தலைப்பில் அடக்கிக் காட்டுகிறார் பாரதி. பாரதியின் கண்ணன் பாட்டை மட்டும் தனியாகப் பிரித்துச் சிறிய நூலாக வெளியிடுகிறோம். பல நல்ல நூல்களைப் படைத்தும் குறைந்த விலைகளில் நல்ல நூல்களைப் பதிப்பித்தும் தமிழுலகுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமகனார். வை. கோவிந்தன் அவர்களைப் பாரதியின் புதல்விகளான திருமதி தங்கம்மா பாரதி, திருமதி சகுந்தலா பாரதி இருவரும் சந்தித்து, பாரதியின் கவிதைகளை வெளியிடக் கேட்டுக்கொண்டதை ஏற்று அவர் தொகுத்த '' மகாகவி பாரதியார் கவிதைகள்'' என்னும் நூலிலிருந்து இப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டுப் பிழையின்றி வெளியிடப்பட்டுள்ளது. வாசகர்களின் வசதி கருதி குறைந்த விலையில் வெளிவரும் இந்நூலிக்கு நிறைந்த ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.

  • This book Kannan Paatu is written by Vai. Kovinthan and published by Arivu pathippagam.
    இந்த நூல் கண்ணன் பாட்டு, வை. கோவிந்தன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kannan Paatu, கண்ணன் பாட்டு, வை. கோவிந்தன், Vai. Kovinthan, Kavithaigal, கவிதைகள் , Vai. Kovinthan Kavithaigal,வை. கோவிந்தன் கவிதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Vai. Kovinthan books, buy Arivu pathippagam books online, buy Kannan Paatu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கலிகா - Kaliga

காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu

ஒரே ஒரு ஊர்ல - Ore Oru Ooral

உப்புவயல் - Uppuvayal

கண்ணாடி - Kannaadi

தொலைந்து போன நடை வண்டிகள் - Tholainthu Pona Nadai Vandigal

எழுச்சி கவிதைகள் - Eluchi Kavithaigal

விதிக்கு ஒரு விதி - Vithikku Oru Vithi

தேசம் மிச்சமிருக்கட்டும் - Desam Michamirukattum

மே தினமே வருக! - May Thiname Varuga!

ஆசிரியரின் (வை. கோவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆமையும் முயலும்

எலியும் த‌வளையும் - Eliyum Thavalaiyum

ஈசாப் குட்டிக் கதைகள் பாகம் 2

ஈசாப்பும் தோழர்களும் - Esaapum Tholargalum

புத்திசாலிக் கழுதை - Puthisali Kaluthai

ஈசாப் குட்டிக் கதைகள் பாகம் 1

ஈசாப் குட்டிக் கதைகள் (படங்களுடன்)

புறாவும் எறும்பும் - Puravum Erumbum

மகாகவி பாரதியார் கவிதைகள் - Mahakavi Bharathiyar Kavithaikal

எறும்பும் ஈயும் - Erumbum Eyum

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உன்னோடான உரையாடல்

கவிதைத்தேன்

தேவதையல்ல பெண்கள் - Thevathaiyalla Penkal

பாதரச ப்ரியங்கள் - Patharasa Piriyangal

உண்மை என்றும் உயிர்பெறும்

விரிசலுக்குப் பிறகு - Virisalukku Piragu

கண்களில் நகலெடுத்து....

தீண்டி விலகிய கணம் (அன்பின் புத்தகம்)

கவிதையும் கத்தரிக்காயும் - Kavithaiyum sutharikkaayum

பாடல் பிறந்த கதை - Kaviarasu Kannadhasan Paadal Pirantha Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

General Knowledge 1000 Quiz

வயலோரக் குயிலே!

ஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringae

Birds 1000 Informations

அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

காவியத் தாயின் இளையமகன்

நிதி மேலாண்மை - Neethi Melaanmai

புத்தரின் போதனைகள்

சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91