சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் - Suvarillaamalum Sithiram Varaiyalaam

Suvarillaamalum Sithiram Varaiyalaam - சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சேவியர் (Xavier)
பதிப்பகம்: Blackhole Publication
ISBN : 9789381098103
Pages : 320
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் கணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்! இரண்டாம் பாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தினத்தந்தி இதழில் வெளிவந்து, இலட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட தொடரின் நூல் வடிவம்.

    “சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா ? செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில், “முடியும்” என்பது தான்! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே! அவர் சிம்பொனி அமைத்தபோது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையில் சாதிக்க முடியாதா?
     
    எது இல்லாமலும் ஒரு மனிதனால் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் எனும் வேகமும், சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதுமானது.
     
    இந்தக் கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் உண்மை நிகழ்வுகளில் பெரும்பாலானவை உங்களுக்குப் புதிதாக இருக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. வேலையிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதே உண்மையான வெற்றி. எனவே தான் கட்டுரைகளில் உயர்வுக்கான வழியையும், உணர்வுகளின் வலியையும் கலந்தே பயணிக்க வைத்திருக்கிறேன்.
  • This book Suvarillaamalum Sithiram Varaiyalaam is written by Xavier and published by .
    இந்த நூல் சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம், சேவியர் அவர்களால் எழுதி Blackhole Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suvarillaamalum Sithiram Varaiyalaam, சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம், சேவியர், Xavier, Katuraigal, கட்டுரைகள் , Xavier Katuraigal,சேவியர் கட்டுரைகள்,Blackhole Publication, , buy Xavier books, buy books online, buy Suvarillaamalum Sithiram Varaiyalaam tamil book.

ஆசிரியரின் (சேவியர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிறிஸ்தவம்: தோற்றமும் வளர்ச்சியும்

ஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma

வேலை நிச்சயம் - Velai Nichayam

பைபிள் பேசும் மனிதர்கள் பழைய ஏற்பாடு

குழந்தையால் பெருமையடைய வேண்டுமா? பெற்றோருக்கான சூப்பர் டிப்ஸ் - Kulanthaiyaal Perumaiyadaiya Vaenduma ?Petrorukana Sooper Tips

நீயும் வெல்வாய் - Neeium Velvaai

விவிலியக் கதைகள்

டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga

நாகர்கோவில் (பேதங்களற்ற மனிதர்கள் வாழும் தனித்துவமிக்க தமிழ் நிலம்)

ஏன் சாப்பிட வேண்டும் மீன் - Aen Saapida Vendum Meen

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கண்டறியாதன கண்டேன்

திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு

தூக்கு மேடைக் குறிப்பு - Thookku meadaik kurippu

புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும் - Puththi Jeevigalum Theenipandaarangalum

பூப்படைந்த சப்தம் - Poodaintha Sabadam

ஈழம் தந்த இனிய தமிழ்க் கொடை - Eezham thandha iniya thamizh kodai

கனவு இல்லம்

பின்நகர்ந்த காலம் - Pinnagarntha Kaalam

தவப் புதல்வர்கள் - Thava Puthalvargal

எஸ்போஸ் படைப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்கீத மும்மூர்த்திகள் - Sangeetha Mummoorthigal

இங்கே நிம்மதி - Inge Nimmathi

பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை?

நலமா? நலமே! - Nalama?Nalame!

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - Nalla Laabam Tharum Naatukozhi Valarppu

பாவ புண்ணியக் கணக்குகள் - Paava Punniya Kanukkugal

டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga

மணமக்களுக்கு - Manamakkalukku

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் - Vaalndhu Padikkum Paadangal

ஏன் சாப்பிட வேண்டும் மீன் - Aen Saapida Vendum Meen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91