எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள் - Edaiyai Kaathu Nalathai Penungal

Edaiyai Kaathu Nalathai Penungal - எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: முருகானந்தன் (Murugananthan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048335
Pages : 71
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு எது நல்ல சினிமா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள் இந்நூலில் வாழ்க்கைக்கு அடிப்படையான உடல் வளர்ச்சியைப் பற்றி ஆக்கபூர்வமான மேற்கத்தைய விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களை டாக்டர் முருகானந்தன் வெளியிட்டுள்ளார். உடல் வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் பற்றி மட்டிமல்லாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் மிக இலகுவில் விளங்கத்தக்கதாக எழுதியுள்ளார். உடல் வளர்ச்சிக் குறைபாடு என்பது போஷணைக் குறைபாட்டினால் மாத்திரமன்றி அதீத போஷணையால் ஏற்படும் நோய்களையும் குறிப்பது ஆகும். டாக்டர் முருகானந்தனின் இம்முயற்சி, வாசகர்களான உங்களின் அறிவை வளர்ப்பதோடு உங்கள் செயல்முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மனப்பாங்களை நிச்சயம் தரும்.

  • This book Edaiyai Kaathu Nalathai Penungal is written by Murugananthan and published by Arivu pathippagam.
    இந்த நூல் எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள், முருகானந்தன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Edaiyai Kaathu Nalathai Penungal, எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள், முருகானந்தன், Murugananthan, Maruthuvam, மருத்துவம் , Murugananthan Maruthuvam,முருகானந்தன் மருத்துவம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Murugananthan books, buy Arivu pathippagam books online, buy Edaiyai Kaathu Nalathai Penungal tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நம்க்கு நாமே நலம் காண்போம் - Namakku naame nalam kaanbom

Women's Health - Women's Health

மனநலம், உடல்நலம், பணவளம் தரும் பாச் மலர் மருந்துகள்

எந்நாளும் நலம்வாழ உணவோடு நலம் நாடு

கரு, கருப்பை கர்ப்பம்

சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal

வைத்தியப்பெருங்குறள் - Vaiththiya Perunkural (Uraiyudan)

மூட்டு வலிகளுக்கு சிகிச்சை முறைகள் - Indhu Madhaththin Arththamulla Thaththuvangal

அக்கு பிரஷர் மருத்துவமும் தீரும் வியாதிகளும்

இறைவழி மருத்துவம் (பாகம் 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

திருந்திய திருடன் - Thirunthiya Thirudan

உலா வரும் உலகப் பழமொழிகள்

சான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

பொது அறிவு விநாடி வினா

அறிவூட்டும் அதிசய நீதிக் கதைகள்

தகவல் பெட்டகம் - Thagaval Pettagam

Nelson Mandela

மண் புதிது - Mann Puthithu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91