சங்கீத மும்மூர்த்திகள் - Sangeetha Mummoorthigal

Sangeetha Mummoorthigal - சங்கீத மும்மூர்த்திகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: என். கணேசன் (N. Ganesan)
பதிப்பகம்: Blackhole Publication
ISBN : 9789381098189
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜாதகம் பயன்படுத்துவது எப்படி வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இறைவனை மட்டுமல்ல, கேட்பவர் அனைவரையும் பரவசப்படுத்த முடிந்த இந்த மகா புருஷர்களைப் பெயரளவில் மட்டுமல்லாமல் இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ள இந்தச் சிறிய நூல் உதவும்.

    சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் மூவரும் இசைச் சக்கரவர்த்திகள், சமகாலத்தவர்கள், திருவாரூரில் பிறந்தவர்கள்.  மூவரின் இசையும் கர்நாடக சங்கீதத்தின் ரத்தினங்களாக இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.
     
    அமரத் தன்மை வாய்ந்த பாடல்களைத் தந்த இவர்களை இவர்களுடைய இசையால் மட்டுமல்லாமல், வாழ்க்கை வரலாறு மூலமாகவும், இவர்கள் பாடிய பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான சம்பவங்கள் மூலமாகவும் அறிந்தால் இவர்களது பாடல்களின் பின்னுள்ள ஜீவனை மேலும் நன்றாக நம்மால் உணரமுடியும் அல்லவா?
     
    வாருங்கள், சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குப் பயணிப்போம்.....
  • This book Sangeetha Mummoorthigal is written by N. Ganesan and published by .
    இந்த நூல் சங்கீத மும்மூர்த்திகள், என். கணேசன் அவர்களால் எழுதி Blackhole Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sangeetha Mummoorthigal, சங்கீத மும்மூர்த்திகள், என். கணேசன், N. Ganesan, Aanmeegam, ஆன்மீகம் , N. Ganesan Aanmeegam,என். கணேசன் ஆன்மீகம்,Blackhole Publication, , buy N. Ganesan books, buy books online, buy Sangeetha Mummoorthigal tamil book.

ஆசிரியரின் (என். கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என். கணேசன் சிறுகதைகள்

சத்ரபதி

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் - Vaalndhu Padikkum Paadangal

புத்தம் சரணம் கச்சாமி

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் - Pyramidugal Desathil Gnyana Thedal

இரு வேறு உலகம்

மனிதரில் எத்தனை நிறங்கள்

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி - Jathagam Payanpaduthuvathu Eppadi

அமானுஷ்யன் - Amaanushyan

நீ நான் தாமிரபரணி - Nee Naan Tamirabharani

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஹர ஹர மகாதேவ (ஸ்ரீபவானி சங்கர தச ஸஹஸ்ர நாமாவளி)

அருள்மிகு திருத்தலங்கள்

அருணகிரிநாதர் - Arunagirinathar

Sri Shirdi Sai Arti & Shlokas

தினசரி பாராயணத்திற்கான சுந்தர காண்டம்

பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும்)

கடோபநிஷத் - Kadopanishath

தியானம் செய்வது எப்படி?

ஶ்ரீ லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளி

தினசரி வழிபாட்டு ஸ்தோத்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் - Pyramidugal Desathil Gnyana Thedal

வியாச பாரதம் பெயர்க்குறிப்பு அகராதி - Vyasa Bharatham Peyarkurippu Agaraathi

ஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma

பரம(ன்) இரகசியம் - Parama(n) Ragasiyam

படிக்கப் படிக்கச் சிரிப்பு - Padikka Padikka Sirippu

நலமா? நலமே! - Nalama?Nalame!

என். கணேசன் சிறுகதைகள்

சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் - Suvarillaamalum Sithiram Varaiyalaam

புத்தம் சரணம் கச்சாமி

பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன - Baaliyal Indraya Aaivugal Kooruvadhu Enna

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91