VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - VAO Kirama Nirvaaga Aluvalagar Thaervu

VAO Kirama Nirvaaga Aluvalagar Thaervu - VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: ஆதலையூர் சூரியகுமார் (Aathalaiyur Suryakumar)
பதிப்பகம்: கல் பப்ளிகேஷன் (Kal Publication)
ISBN :
Pages : 462
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடன் சதுரகிரி யாத்திரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் VAO தேர்வைத் தாண்டியாகவேண்டும்.

    அரசு வேலை என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற அந்தஸ்துதான் அது! அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது.

    VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 2000 கேள்விகள் கொண்ட இந்த ‘மாதிரி வினா-விடை’ நூல், VAO தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்
  • This book VAO Kirama Nirvaaga Aluvalagar Thaervu is written by Aathalaiyur Suryakumar and published by Kal Publication.
    இந்த நூல் VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, ஆதலையூர் சூரியகுமார் அவர்களால் எழுதி கல் பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, VAO Kirama Nirvaaga Aluvalagar Thaervu, VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, ஆதலையூர் சூரியகுமார், Aathalaiyur Suryakumar, Kalvi, கல்வி , Aathalaiyur Suryakumar Kalvi,ஆதலையூர் சூரியகுமார் கல்வி,கல் பப்ளிகேஷன், Kal Publication, buy Aathalaiyur Suryakumar books, buy Kal Publication books online, buy VAO Kirama Nirvaaga Aluvalagar Thaervu tamil book.

ஆசிரியரின் (ஆதலையூர் சூரியகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பீர்க்கை

வரலாம் வா நண்பா

உயிர் தேடும் உள்ளங்கள்

செல்பி வித் சையின்ஸ் - Selfie With Science

கரிகாலன் சபதம்

வானம் தேடும் வானம்பாடிகள்

நீடாமங்கலம் கேட்

போதி யாத்திரை

தஞ்சை மண்வாசனைக் கதைகள்

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


பொது அறிவுக் களஞ்சியம்

பாடப்பொருள் மற்றும் உயிரியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

Simple Compound Words idioms and Phrases

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II

Essays & Letters for Students

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்

சின்னச் சின்னச் செய்திகள் (பொது அறிவுத் தகவல்கள்)

வியப்பூட்டும் பூமி - Earth

செய்து பார்க்கலாம் - Seithu Paarkkalam

வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சதுரகிரி யாத்திரை - Sadhuragiri Yaaththirai

கடன் - Kadan

சட்டம் உன் கையில் - Sattam Un Kaiyil

ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bhagavadham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91