டிராட்ஸ்கி என் வாழ்க்கை - Trotsky En Vazhakkai

Trotsky En Vazhakkai - டிராட்ஸ்கி என் வாழ்க்கை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: டிராட்ஸ்கி (Trotsky )
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.600
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எனது வாழ்க்கை சார்லி சாப்ளின் கன்னியாகுமரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1879 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் தென் ருசியாவின் யனோவ்காவில் (ட்ராட்ஸ்கி) பிறந்தார். இப்புத்தகத்தில் போல்டோவா மாநிலத்தில் தாம் பிறந்த யூத நகரை விட்டு தென் உக்ரைனிய கேர்சன் மாநிலத்திற்கு தாம் வந்ததிலிருந்து பள்ளி,படிப்பு,கல்லூரி,அரசியல்,சிறை,தப்பித்தல்,வெளி நாட்டில் வசித்தல்,மீண்டும் ருசியா திரும்புதல், 1905 -ம் ஆண்டு புரட்சி இரண்டாவது நாடு கடத்தல் போர் பிரான்ஸ் ஸ்பெயின் நியுயார்க், என நாடு விட்டு நாடு செல்லல், அக்டோபர்புரட்சி,ஆட்சி அதிகாரம்,உள்நாட்டு போர் லெனினுடனான உறவு இலெனின் இறப்பு,அதிகார மாற்றம்,கட்சிக்குள் போராட்டம்,நாடு கடத்தல் வெளியேற்றம் துருக்கியில் தங்கியது என்பதுவரை,தன வரலாற்றை ட்ராட்ஸ்கி நாற்பத்தைந்து இயல்களில் பதிவு செய்கிறார்.

    ருசியாவில் இருந்து ஜார் ஆட்சியை எதிர்த்து செயல்படாத நிலையில், புரட்சியாளர்கள் ஒன்றா சைபீரிய கொடுங்காட்டில் அல்லது அல்லது வெளிநாட்டில் அலைப்புற்றனர் தன்னை விட அகவையில் பத்தாண்டுகள் மூத்தவரும், அறிவாற்றலில் முந்தய தலைமுறையின் ஜெர்மானிய காவுட்ச்கி ருசியாவின் பிளகநோவ் போன்ற பேரறிஞர்களை விஞ்சி நின்றவருமான லெனினை இலண்டனில் சந்திக்கிறார் லெனினை சந்த்திததிலிருந்த்து லெனின் மறைவு வரை இருவரும் எவ்வாறு மையபடுத்தபட்ட கட்சி ஒன்றின் தேவையிலிருந்து நிரந்தர புரட்சிவரை தனித்தனியே அதே போது ஒத்த கருத்துடன் சிந்தித்தனர்.
  • This book Trotsky En Vazhakkai is written by Trotsky and published by Kavitha Publication.
    இந்த நூல் டிராட்ஸ்கி என் வாழ்க்கை, டிராட்ஸ்கி அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Trotsky En Vazhakkai, டிராட்ஸ்கி என் வாழ்க்கை, டிராட்ஸ்கி, Trotsky , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Trotsky Valkkai Varalaru,டிராட்ஸ்கி வாழ்க்கை வரலாறு,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Trotsky books, buy Kavitha Publication books online, buy Trotsky En Vazhakkai tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


STEPS TO SUCCESS

சிந்தித்தனர் சாதித்தனர் (101அறிஞர்களின் சாதனை வாழ்க்கைக் குறிப்புகள்)

Marie Curie

மகாகவி இக்பால்

சுபாஷ் சந்திரா: வாழ்க்கை வரலாறு

சூரிய வம்சம் (பாகம் - 1)

ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்

கப்பலோட்டியத் தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளை

பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு - Perarignar Annavin peruvaazhvu

தேச விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்துத் தியாகிகள் - Dhesa Vidudhalai Poraattathil Thamizhagaththu Thiyaagigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீனிவாசன் சிறுகதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மீரா கவிதைகள்

இராமாநுசர் வரலாறு

நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - Negalnool Thiranaaivugal 100

பாப்பா பாரதம் - Pappa Bharatham

ஒரு புயலின் ஓய்வு (நெல்சன் மண்டேலா வரலாறு) - Oru Puylin Ooivu (Nelson Mandela Varalaru)

மீள்பறவை

வில்லிசை இராமாயணம் - Vallisai Ramayanam

உறவுச் சிறகுகள் - Uravu Siragugal

செகந்திராபாத் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91