பெற்றால் மட்டும் போதுமா - Pettraal mattum podhuma

Pettraal mattum podhuma - பெற்றால் மட்டும் போதுமா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர் இரா. நரசிம்மன் (Dr. R. Narasimhan)
பதிப்பகம்: பத்மா பதிப்பகம் (Padma Pathippagam)
ISBN :
Pages : 300
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அனலாகத் தென்றல் தென்றலாக அனல் கள்ளர் மரபினர் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுனாமியால் அனாதைகளாக்கப்பட்ட இளந்தளிர்களின் நல்வாழ்விற்கே இந்நூலின் விற்பனைத் தொகை செலவிடப்படும் என்று கண்ணீர்க் காணிக்கையுடன் தொடங்கும் இந்நூல் குடும்பப் பொறுப்பும், சமுதாயப் பொறுப்பும் மேம்பட்ட நூலாசிரியர்களால் வளரும் தலைமுறையினர், வளர்க்கும் தலைமுறையினரின் உளவியல் அறிந்து மிக நுணுக்கமாக, எளிமையாகப் படைக்கப்பட்டுள்ளது.2"ஆளும் வளரணும், அறிவும் வளரணும்' எனத் தொடங்கி, "வாழ்க வளமுடன்' முடிய ஒன்பது கட்டுரைகள் நவமணிகள். குழந்தைகளின் உடல் நலம், மனநலம் சார்ந்த விஷயங்களை புரிந்து கொண்டாலே வளர்ப்பிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறும் நூலாசிரியர்கள் பெற்றோர் செய்ய வேண்டிய கடமைகளாக பட்டியலிடுவது அன்பு காட்டல், அரவணைத்தல், அங்கீகரித்தல், அக்கறை காட்டல், ஊக்குவித் தல், உற்சாகப்படுத்துதல், பாராட்டுதல், விட்டுக் கொடுத்தல், நம்பிக்கை யை வளர்த்தல், பாடத் தேர்வு, பொழுதுபோக்கு இப்படிச் சில.

    விவேக சிந்தாமணி கூறும் கல்வியின் சிறப்பு, அருணாசலக் கவிராயர் கூறும் நல்லோரின் பண்புகளும், இந்நாட்டு மன்னர்களாக வளரும் குழந்தைகள் அறிய வேண்டும் என்பதையும், நாலடியார், திருக்குறள் கருத்துக்களை ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளதும் நூலுக்குச் சிறப்பு.

    அனுபவ அறிவின் வெளிப்பாடாக அமைந்துள்ள இக்கட்டுரைகள் வளரும் தலைமுறையினருக்குப் பயன்படக்கூடியது. "ஊருக்கு உழைப்பதையே யோகமாக' கருதிச் செயல்படும் நூலாசிரியர்களின் முயற்சி பாராட்டத்தக்கது, பயன் தரவல்லது.
  • This book Pettraal mattum podhuma is written by Dr. R. Narasimhan and published by Padma Pathippagam.
    இந்த நூல் பெற்றால் மட்டும் போதுமா, டாக்டர் இரா. நரசிம்மன் அவர்களால் எழுதி பத்மா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pettraal mattum podhuma, பெற்றால் மட்டும் போதுமா, டாக்டர் இரா. நரசிம்மன், Dr. R. Narasimhan, Pothu, பொது , Dr. R. Narasimhan Pothu,டாக்டர் இரா. நரசிம்மன் பொது,பத்மா பதிப்பகம், Padma Pathippagam, buy Dr. R. Narasimhan books, buy Padma Pathippagam books online, buy Pettraal mattum podhuma tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

1000 பொது அறிவுக் கேள்வியும் பதிலும் - 1000 Podhu Arivu Kaelviyum Badhilum (GK)

சில மாறுபட்ட சிந்தனைகள்

புறாக்கள் மறைந்த இரவு

ஒரு குடிசை விஞ்ஞான கூடமாகிறது - Oru Kudisai Vingnana Koodamakirathu

Secret இரகசியம் - The Secret

திருக்குறள் வாழ்வியல் ஆகாதது ஏன்?

விளிம்பில்

இன்டர்நெட் செயல்முறையும் விளக்கமும் - Internet seyalmuraiyum Vilakkamum

நாம் இந்தியராகவே இருப்போம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இசுலாமிய இலக்கியங்களில் உவமைச் சிறப்புகள் - Islamiya ilakkiyangalil vuvamai sirappugal

புண்ணியம் ஆம் பாவம் போம் - Punniyam aam paavam pom

கருக்கல் - Karukkal

சட்டப்பேரவையில் ஜீவா - Sattapperavaiyil Jeeva

மனிதகுல மாமணிகள் - Manidhakula maamanigal

முருகனலங்காரம் - Muruganalangaaram

என் சிந்தை மணக்க வா! வேலவா! - En sindhai manakka vaa! Vaelava!

ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் (உலக இயற்பியல் ஆண்டு சிறப்பு வெளியீடு) - Einsteinum andaveliyum ( ulaga iyarpiyal aandu sirapipu veliyeedu )

சித்திரப் பூவிழி வாசலிலே - Chiththira poovizhi vaasalile

தாய்ம்மை ( பேறு கால பராமரிப்பும் குழந்தை வளர்ப்பும் ) - Thaaimmai( Paeru kaala paraamarippum kuzhandhai valarppum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91