200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள் - 200 Arignargal Kaathirukiraargal

200 Arignargal Kaathirukiraargal - 200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மு. அப்பாஸ்மந்திரி (M.Appas Manthiri )
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789387303515
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து பயத்திலிருந்து விடுதலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தலை சிறந்த மனிதர்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமும் வழிகாட்டலும் நிறைந்த சம்பவங்களைப் படிக்கும் போது அவை நம் மனதில் அப்படியே பதிந்துவிடும். அத்தகைய நிகழ்வுகளின் தொகுப்பே “200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்! நூல். காந்தியடிகளின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குட்டிச் சமபத்தோடு தொடங்கும் நூல். பாரதியார், ஈ.வெ.ரா, பெரியார், உ.வே. சாமிநாதய்யர், அம்பேத்கார், ஜவஹர்லால் நேரு, அறிஞர் அணணா, துப்பறியும் நாவலாசிரியர் அகதா கிறிஸ்டி, ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன், தத்துவ ஞானி சாக்ரடீஸ், விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200 அறிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை ரத்தினச் சுருக்கமாக எளிய நடையில் எடுத்துரைக்கிறது. படிக்கவும், பிறரிடம் சொல்லி மகிழவும் சிறப்பான சொல். இந்நூலைப் பற்றி மதிப்புரையாக தமிழ் தி இந்து நாளிதலில் வெளிவந்து மக்களிடம் சென்று உள்ள நூல். மதிப்புரை தேதி 10.11.2014.

  • This book 200 Arignargal Kaathirukiraargal is written by M.Appas Manthiri and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் 200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள், மு. அப்பாஸ்மந்திரி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 200 Arignargal Kaathirukiraargal, 200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள், மு. அப்பாஸ்மந்திரி, M.Appas Manthiri , Pothu, பொது , M.Appas Manthiri Pothu,மு. அப்பாஸ்மந்திரி பொது,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy M.Appas Manthiri books, buy Narmadha Pathipagam books online, buy 200 Arignargal Kaathirukiraargal tamil book.

ஆசிரியரின் (மு. அப்பாஸ்மந்திரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை (நூற்றுக்கதிகமான படங்களோடு)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


விண்வெளி விந்தைகள்

பாவணர் மடல்கள் - Paavanar Madalgal

அன்புக் குழந்தைகளுக்கான அழகுத் திருப்பெயர்கள் (இஸ்லாம் பெயர்கள்)

காந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal

பதிப்பியல் - Padhippiyal

அறிந்த பெயர்கள் அறியாத தகவல்கள் - Arindha Peyargal Ariyaadha Thagavalgal

வியப்பூட்டும் உண்மைகள் 100 - Vyapoottum Unmaigal 100

தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் - Thamizhin Perumaiyum Thamizharin Urimaiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள் - Veetileye kaaikari thottam amaikkum muraikal

ஜென் தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை மௌனத்தின் ஓசை

பொது அறிவுக் களஞ்சியம்

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75

வாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள் - Vaazhkaikku avasiyamana kadithangalai aangilathil ezhuthum muraikal

மனச்சோர்வு நீக்கும் நடைப்பயிற்சி

மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு

பழங்கால தமிழ்ப் பழமொழிகள்

ஸ்ரீ ருத்ராக்க்ஷ ஜபமாலிகா முறையும் பயன்களும்

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும் - Swamy Vivekanantharin Vaazhvum Vaakum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91