அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

Athisayangalum Marma Ragasiyangalum - அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765984
Pages : 150
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அஞ்சாத சிங்கம் சூர்யா குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் போன்றவற்றை நாம் உலக அதிசயங்கள் என்கிறோம். மனிதனின் செயற்கறிய சிறந்த செயல்களும், அவனால் படைக்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த படைப்புகளும் அதிசயங்கள் என்றே அழைக்கப்பட்டுவருகின்றன. அறியப்படாத அதிசய ரகசியங்கள் உலகத்தில் இன்னும் எத்தனையோ உள்ளன & சிதம்பர ரகசியத்தைப்போல. ஆனால், சில ரகசியங்கள் ஆண்டுகள் பல கடந்து வெளியாகியிருக்கின்றன. அவ்வாறான அதிசயங்களில் பல்வேறு மர்மங்கள் புதைந்திருக்கின்றன. புகழ்பெற்ற மனிதர்களுக்குப் பின்னே ரகசியங்கள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. மாவீரன் நெப்போலியனின் இறுதி நாட்கள் எப்படி இருந்தன? அவன் மரணத்தின் மர்மம் என்ன? காலத்தை வென்று நிற்கும் கல்லறைகளான பிரமிடுகளில் ஒளிந்திருப்பவை எவை? சீனப் பெரும் சுவர் சொல்லும் கதை என்ன? விமானங்களை விழுங்கும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியம் எப்படிப்பட்டது? மூக்கின் மேல் விரலை வைக்கும் அதிசயங்களின் ரகசியங்களை இந்த நூலில் போட்டு உடைத்திருக்கிறார் நூல் ஆசிரியர். பொது அறிவுப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை படியுங்கள். மர்மங்கள் சூழ்ந்த அதிசய உலகின் ரகசிய தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்களும் அதிசயம் அடைவீர்கள்.

  • This book Athisayangalum Marma Ragasiyangalum is written by G.S.S and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athisayangalum Marma Ragasiyangalum, அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ்., G.S.S, Varalaru, வரலாறு , G.S.S Varalaru,ஜி.எஸ்.எஸ். வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy G.S.S books, buy Vikatan Prasuram books online, buy Athisayangalum Marma Ragasiyangalum tamil book.

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

தெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள் - Therintha Vilayattu Theriyatha Vivarangal

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

காது - மூக்கு - தொண்டை - பிரச்னைகள் - தீர்வுகள் - Kaadhu Mookku Thondai

ரத்த அழுத்தம் - Raththa Azhuththam

விண்வெளி ரகசியம்

மேல் மாடி - Mael Maadi

உடனே செய்! - Udanae Sei !

உடலே நலமா - Udale Nalama?

உங்களுக்குத் தெரியுமா உங்களை

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மாமேதை லெனின்

தெலிங்கானா போராட்டம் (old book - rare) - Telungana Poraatam

மு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum

கடைசி முகலாயன் (ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857)

கொற்கை (தென்னிந்திய நாகரீகத்தின் கட்டில்) - KORKAI

பேரறிஞர் இங்கர்சால் சிந்தனைகளும் வரலாறும்

துளு நாட்டு வரலாறு

தேவேந்திர குல வேளாளர் வரலாறு

பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) - Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?)

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

பாரம்பர்ய வீட்டு வைத்தியம் - PaaramParya Veetu Vaithyam

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

சென்னை கோயில்கள்

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

சொல் அல்ல செயல்

நான் அப்படித்தான் - Naan Appadithaan

கிருஷ்ணவேணி - Krishnaveni

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91