அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

Arthamulla antharangham - அர்த்தமுள்ள அந்தரங்கம்

வகை: அந்தரங்கம் (Antharangam)
எழுத்தாளர்: டாக்டர். ஷாலினி (Dr.Shalini)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936037
Pages : 192
பதிப்பு : 17
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
தெக்கத்தி ஆத்மாக்கள் அர்த்தமுள்ள ஹோமங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது.
    அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை.

    டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள்.

    அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.

    காமமா! என அதிர்ச்சியடைந்தாலும், ஆமாம்! என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன.

    பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் அர்த்தமுள்ள அந்தரங்கம் என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ஷாலினி.

    இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர்.

  • This book Arthamulla antharangham is written by Dr.Shalini and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அர்த்தமுள்ள அந்தரங்கம், டாக்டர். ஷாலினி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arthamulla antharangham, அர்த்தமுள்ள அந்தரங்கம், டாக்டர். ஷாலினி, Dr.Shalini, Antharangam, அந்தரங்கம் , Dr.Shalini Antharangam,டாக்டர். ஷாலினி அந்தரங்கம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shalini books, buy Vikatan Prasuram books online, buy Arthamulla antharangham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாலின உறுப்புகளின் நோய்களும் சிகிச்சையும் - Palina Uruppukalin Noikalum Sigichaigalum

ஆண்மைக் குறைவை போக்குவது எப்படி? - Aanmaik Kuraivai Pokkuvathu Eppadi?

பகல் நேர கண்ணகிகள் - Pakal Nera Kannagikal

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

காரிகைகள் பலவிதம் - Karigaigal Palavitham

இதிலா இவ்வளவு பிரச்சினை?

காம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல் - Kama Soothiram Vatsyayanar Iyatriya Prasiddhi Petra Virivana Nool

புதுமணத் தம்பதிகளுக்கு - Puthumana Thambathikalukku

பெண்களுக்கான யோகாசனங்கள் - Pengalukkana Yogacanangal

பெண்களின் பருவங்களும் பிரச்சனைகளும் - Pengalin Paruvangalum Pirachanaikalum

ஆசிரியரின் (டாக்டர். ஷாலினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயிர்மொழி! - Uyirmozhi!

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?

ஆளை அசத்தும் 60 கலைகள் - Aalai Asathum 60 Kalaikal

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

மற்ற அந்தரங்கம் வகை புத்தகங்கள் :


நான்+நான்=நாம்

மனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

கணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு

தேகம் சந்தேகம் - Thegam Santhegam

உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள்

வெட்கம் விட்டுப் பேசலாம்

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் டீன் ஏஜ் பிரச்சினைகளும் புரிந்து கொள்ளுதலும்

செக்ஸ் மேனுவல் - Sex Manual

சுகமான சூத்திரங்கள் - Sugamana Suthirangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாவ் 2000 - wow 2000

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - Yetram Tharum Yetrumathi Thozhilgal

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

அண்ணா - Anna

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

அம்பேத்கர் - Ambedkar

பஞ்சகவ்யா

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91