வீடு கட்டிட மர வேலைகள் - Veedu Katida Mara Velaigal

Veedu Katida Mara Velaigal - வீடு கட்டிட மர வேலைகள்

வகை: மற்றவை (Matravai)
எழுத்தாளர்: தஞ்சை ராஜா (Thanjai Raja)
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அயல்நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்கள் தேவதைகளின் தேவதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்வேறு உபதொழில்களை உள்ளடக்கிய உரு பெருந்துறைதான் கட்டுமானத்துறை, ஏறத்தாழ எழுபதுக்கும் மேற்பட்ட துணைத் தொழில்கள் கட்டுமானத் துறையில் இருப்பதாக வல்லூநர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு முக்கிய தொழில்தான் தச்சுத்தொழில். இந்த தொழிலுக்கான முதல் நூலினை வெளியிட்ட பெருமை பிராம்ட் பதிப்பகத்தையே சாரும். கார்பென்டர் கையேடு என்கிற நூல் தச்சுத் தொழில் புரிவோர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றதாகும். அந்த வரிசையில் இன்னும் ஒரு கட்டிட மரவேலைகளைச் சார்ந்த புதிய நூலை தற்போது வெளியிட்டடிருக்கிறோம். வீடு, கட்டிட மரவேலைகள் எனும் இந்நூல் வீடு கட்டும் சாதாரண மக்களுக்கு மர வேலைகளைக் குறித்த பல்வேறு அடிப்படை விஷயங்களையும், விளக்கங்களையும் உள்ளடக்கியதாகும். மரங்களின் பயன்பாடுகள், வேலைப்பாடுகள், எந்த வேலைகளுக்கு எந்த வகை மரங்களைப் பயன்படுத்துவது நல்லது. ஸ்மார்ட் ஹோம் ஃபர்னிச்சர்களின் வடிவமைப்பு மாதிரிகள், மரத்தினை சிச்கனமாகப் பயன்படுத்துவது எப்படி என ஏராளமான விஷயங்களை இந்நூல் நமக்குக் கற்றுத் தருகிறது. அது மட்டுமன்றி, தச்சுத் தொழிலில் தற்போதுள்ள புதிய தொழிற்நுட்பங்களையும், மரப்பொருட்களுக்கு மாற்றாக என்னென்ன பொருட்களைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு விளக்குகிறது. மேலும், வீட்டு உபயோக மரச் சாமான்களை பராமரிப்பு குறித்தும் இந்நூலாசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார். இறுதுயில் சொல்லப்பட்டிருக்கும் மரம் குறித்த கேள்விகளுக்கான நூலாசிரியரின் பதில்கள் இந்நூலை இன்னும் முழுமையாக்குகிறது.

  • This book Veedu Katida Mara Velaigal is written by Thanjai Raja and published by Prompt Publication.
    இந்த நூல் வீடு கட்டிட மர வேலைகள், தஞ்சை ராஜா அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veedu Katida Mara Velaigal, வீடு கட்டிட மர வேலைகள், தஞ்சை ராஜா, Thanjai Raja, Matravai, மற்றவை , Thanjai Raja Matravai,தஞ்சை ராஜா மற்றவை,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy Thanjai Raja books, buy Prompt Publication books online, buy Veedu Katida Mara Velaigal tamil book.

மற்ற மற்றவை வகை புத்தகங்கள் :


உள்ளங் கவர் உள்ளறை அலங்காரம்

உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra

நவீன வீடுகளுக்கான கேட் ஜன்னல்களின் அழகு டிஸைன்கள்

கொக்கோக முனிவர் அருளிய இல்லற ரகசியம் - Kokkoga Munivar Aruliya Illara Ragasiyam

அற்புத கான்கிரீட் ஆர்.எம்.சி.

A to Z கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல் கட்டுமானத்துறையினருக்கான அரிய நூல்

கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி

மஞ்சரி மாத இதழ் (ஏப்ரல் 2022) - manjari monthly magazine

கட்டுமான இரசாயனங்கள்

மேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழில் கொஞ்சும் இன்டிரியர்

அயல்நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்கள் - Ayalnaatu Asathal Architecturgal

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2 - Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2

கட்டுமான இரசாயனங்கள்

வீட்டுப் பூச்சிகளை ஒழிப்பது எப்படி?

கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்

ஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்

வீட்டுப் பராமரிப்பு

கம்பி வளைப்போர் கையேடு

ஒரு கிரவுண்ட் 2400 சதுரடி 40 பிளான்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91