கரமாஸவ் சகோதரர்கள் - Karamaasav Sagotharargal

Karamaasav Sagotharargal - கரமாஸவ் சகோதரர்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அரும்பு சுப்ரமணியன் (Arumbu Subramanian)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033271
Pages : 1215
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.1350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆறாம் திணை (பாகம் 2) பெர்லின் நினைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகின் மகத்தான படைப்பாகிய ‘கரமாஸவ் சகோதரர்கள்’ நாவல் அதன் மூலமாகிய ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் பல்லாண்டுகள் வாழ்ந்து அம்மொழியையும் நிலப்பரப்பையும் பண்பாட்டையும் ஆழ்ந்து அறிந்து உணர்ந்தவர் மொழிபெயர்ப்பாளர். மூலமொழிக்கு நெருக்கமான தொடரமைப்புகளைப் பயன்படுத்தியும் நாவலின் சாரமான விவாதப் பகுதிகளையும் பைபிள் மேற்கோள்களையும் ரஷ்ய இலக்கியத் தொடர்களையும் மிகுந்த கவனத்தோடும் மொழிபெயர்ப்பாளர் தமிழுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். அசைவுகளையும் சொற்களையும் உளவியல் அம்சம் பொருந்த வார்த்திருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் பாத்திர உருவாக்கங்கள் தமிழுக்கு இயைந்து வந்திருக்கின்றன. வாழ்வைப் பரிசீலிக்கத் தூண்டும் அவரது ஒவ்வொரு வரியையும் நுட்பமாக உள்வாங்கி சாரத்தைப் பிடித்திருக்கும் அரிய மொழிபெயர்ப்பு இது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான இதைத் தமிழின் மரபான சொல்லாட்சிகளும் நவீனச் சொற்களும் கலந்துவரும் வகையில் உருவாக்கியிருப்பதன் பொருத்தத்தை வாசிப்பு தெளிவாக உணர்த்தும்.

  • This book Karamaasav Sagotharargal is written by Arumbu Subramanian and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கரமாஸவ் சகோதரர்கள், அரும்பு சுப்ரமணியன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karamaasav Sagotharargal, கரமாஸவ் சகோதரர்கள், அரும்பு சுப்ரமணியன், Arumbu Subramanian, Novel, நாவல் , Arumbu Subramanian Novel,அரும்பு சுப்ரமணியன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Arumbu Subramanian books, buy Kalachuvadu Pathippagam books online, buy Karamaasav Sagotharargal tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


என்றென்றும் அன்புடன் - Endrendrum Anbudan

சிகண்டி (நாவல்)

இது ஒரு காதல் மயக்கம்

மணிபல்லவம் - Manipallavam

கிருஷ்ணப் பருந்து

அற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham

ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் - Ourangaseeppum Abdul Kalaamum

விலங்குப் பண்ணை - Vilangu Pannai

ஒரு நிமிஷ நிசப்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மாயவனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இறுதிப் பூ - Iruthip Pu

தொலைவில்

இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்

பறவையின் வாசனை - Paravaiyin vasanai

பச்சைத் தமிழ்த் தேசியம்

ஒற்றன் - Otran (Novel)

இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

தங்க நகைப் பாதை

கடவுளின் நண்பர்கள் - Kadavulin Nanparkal (Novel)

ஜானகிராமம் (கி. ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91