குறிஞ்சிப் பூக்கள் - Kurinji Pookal

Kurinji Pookal - குறிஞ்சிப் பூக்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கு. பாரதிமோகன் (Ku. Bharathi Mohan )
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177354737
Pages : 48
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள், சிறுவர் பாடல்கள்
சக்தி கரடி வாங்கியக் கடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  பீர்க்குப் போட்டால் அவரை முளைக்காது என்பது போல உள்ளத்தில் உள்ளது  தான் வெளிப்படும், குழந்தை உள்ளம் போன்ற பளிங்குத் தன்மை ஒரு கவிஞனின் உள்ளத்தில், குடிகொண்டிருந்தால்தான் அவர்களுகேற்ற பாடல்களை வெளிப்படுத்தமுடியும். அந்த வகையில் அப்படியான பண்புகளைத் தன்னகத்தே கொண்டவர் என்பதை கவிஞர்  பாரதிமோகனிடம் பழக்க் கூடியவர்கள், பார்க்கக் கூடியவர்கள் உணரமுடியும்.

    அவர் படைப்பின் மாமாங்க கால இடைவெளி  குழந்தைகள் இலக்கியத்துக்கு பெருத்த இழப்பு என்றாலும், இந்த இடைவெளிக் காலத்தில் அவர்தம் படைப்பாற்றலில் வளர்ச்சி  பெற்றிருக்கிறார்  என்பதை அறிந்து சற்று ஆறுதலு  பட்டுக்கொள்ளலாம். அவர் கவிதைகளைப் படித்து ரசித்து சுவைத்தாற்றில் சில தேன்  துளிகளை உங்களோடு நான் பகிர்ந்து  கொள்ள விரும்புகிறேன். யான் பெற்ற இன்பம்  பெறுக  இவ்வையகம்  எனக்கூறிய கவிஞரின் வாக்கு  கட்டளை வாக்கல்லவா.

                                                                                                                                                              - பதிப்பகத்தார்.

  • This book Kurinji Pookal is written by Ku. Bharathi Mohan and published by Paavai Publications.
    இந்த நூல் குறிஞ்சிப் பூக்கள், கு. பாரதிமோகன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kurinji Pookal, குறிஞ்சிப் பூக்கள், கு. பாரதிமோகன், Ku. Bharathi Mohan , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Ku. Bharathi Mohan Siruvargalukkaga,கு. பாரதிமோகன் சிறுவர்களுக்காக,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Ku. Bharathi Mohan books, buy Paavai Publications books online, buy Kurinji Pookal tamil book.

ஆசிரியரின் (கு. பாரதிமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கரடி வாங்கியக் கடி - Karadi Vaangiya Kadi

அன்புள்ள சின்னப்பபாரதிக்கு - Anbulla Chinnabharathikku

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


நாட்டுப்புற சிறுவர் பாடல்கள்

THE UGLY DUCKLING Uncle Moons Fairy Tales

The Enchanted Castle (Spider Junior Classics)

சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம் - Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைமலர்

மந்திர மாயாஜாலக் கதைகள் - Mantira mayajalak kataikaḷ

எம்.ஜி.ஆர். (வாழ்க்கை வரலாறு)

குழந்தைகளுக்கான முதல் பாடம்

MY ABC BOOK

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் - Abaranjakili Sonna Arputha Kathaigal

உலகை உருவாக்கிய கண்டுபிடிப்புகள் - Ulagai Uruvakiye Kantupitippukal

கரடி வாங்கியக் கடி - Karadi Vaangiya Kadi

மிருக உலகம் - Miruga Ulagam

சங்கை வேலவன் படைப்புலகம் - Sangai Velavan Padaipulagam

கொங்கு நாட்டு வரலாறு

வா.செ. குழந்தைசாமியின் வாழ்வும் தமிழ்ப்பணியும்

புரட்சித் துறவி இராமானுஜர்

விளம்பரக் கல்வி

சினிமா மொழிக் கட்டுடைப்பு - Cinema Mozhi Kattudaippu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91