ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

Julius Ceaser - ஜூலியஸ் சீஸர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577829
Pages : 256
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செர்வான்டெஸின் டாண் கியோட்டே போதி தர்மர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சரித்திரம் சந்தித்துள்ள மாவீரர்கள் என்றால் உங்கள் மனத்தில் யாரெல்லாம் தோன்றுவார்கள்? கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான். பிரெஞ்சுப் புயல் நெப்போலியன். மிஞ்சிப் போனால் இன்னும் ஓரிருவர் தோன்றலாம். காரணம், அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியொரு அதிசயம்தான், ஜூலியஸ் சீஸர். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் உதித்த ஒப்பற்ற மாவீரன். மாவீரர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காக கொண்டாடுகிறோம். உதாரணமாக, ஆகப்பெரிய ஆளுமை என்று அலெக்சாண்டரை ஆராதிக்கிறோம். வியூகம் வகுப்பகுதில் வல்லவன் என்று செங்கிஸ்கானை வியக்கிறோம். முடிவெடுப்பதில் முதன்மையானவன் என்று நெப்போலியனைக் கொண்டாடுகிறோம். இவர்கள் அனைவருடைய அற்புத குணங்களையும் ஒன்றுதிரட்டி, அதற்கு உருவம் கொடுத்தால், அவர்தான் ஜூலியஸ் சீஸர். சீஸரை விலக்கிவிட்டு வீரம் பற்றிப் பேசமுடியாது. சீஸரைத் தவிர்த்துவிட்டு தலைமைப் பண்பு பற்றிப் பேசமுடியாது. சீஸரை விட்டுவிட்டு வெற்றியின் சூட்சுமங்களை ஆராய முடியாது. ஆனால் அவரைப் பற்றிய முழுமையான பதிவு எதுவும் தமிழில் வந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். உண்மையில், சீஸரைப் பற்றி வரலாற்றுப் பக்கங்களில் புதைந்து கிடக்கும் ஆச்சரியங்களும் அதிசயங்களும் அநேகம்

  • This book Julius Ceaser is written by S.L.V.Moorthy and published by Sixth Sense Publications.
    இந்த நூல் ஜூலியஸ் சீஸர், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Julius Ceaser, ஜூலியஸ் சீஸர், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Varalaru, வரலாறு , S.L.V.Moorthy Varalaru,எஸ்.எல்.வி. மூர்த்தி வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy S.L.V.Moorthy books, buy Sixth Sense Publications books online, buy Julius Ceaser tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்மை நாமே அறியலாமா - Nammai Naame Ariyalama?

ஜப்பான் - Japan

நாகரிகங்கள் - Nagareegangal

சவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali!

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன்

ஆன்லைன் ராஜா

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி - Lee Kuan yew Singaporin Sirpi

அமேசான் (ஒரு வெற்றிக் கதை) - Amazon - oru vetri kathai

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nedhaji Subhash Chandhirabhosh

அழகிய அதிசயங்களான அரண்மனைகளும் நினைவுச் சின்னங்களும் - Azhagiya Athisayangalana

மேதைகளின் இளமைக் காலம்

கன்பூசியஸ் சிந்தனைகளும் வரலாறும்

மகாகவி பாரதியார் சிந்தனைகளும் வரலாறும்

அக்பர் - Akbar

தமிழர் சரித்திரம்

வாவ் 2000 - wow 2000

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மௌனகுரு திரைக்கதை - Mounaguru Thiraikathai

போதி தர்மர் - Bodhi Dharmar

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி

இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள்

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

இது சக்சஸ் மந்திரம் அல்ல

சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

Alpha Meditation an Introduction - Alpha Meditation: An Introduction

மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள் - Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal

ஏர்மேன் முதல் அதிகாரி வரை விமானப் படை வேலைகளைப் பிடிப்பது எப்படி - Airman Muthal Athikaari Varai Vimaana Padai Velaigalai Pidippathu Eppadi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91