அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

Akilam Venra Attila - அகிலம் வென்ற அட்டிலா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577638
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை செர்வான்டெஸின் டாண் கியோட்டே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று இறுமாந்திருந்த உரோமானியப் பேரரசை வீழ்த்தியவன். பரம்பரை, பாரம்பரியம், செல்வாக்கு, வசதி, வாய்ப்புகள் என்று உறுதிமிக்க அடித்தளம் கொண்ட ஆட்சியாளர்களை இந்த நாடோடி வென்று காட்டினான். இவனது இனம் ஓரிடத்தில் நில்லாமல் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டிருந்தது ஒரு காலத்தில். அப்படிப்பட்ட இவர்கள் எப்படி உரோமப் பேரரசை வீழ்த்த முடியும் என்கிற சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல அட்டிலாவின் இனத்தவர்களுக்கே ஏற்பட்டது. எல்லாம் உன்னால் முடியும் தம்பி என்று ஊக்கம் கொடுத்துத் தன் எண்ணத்தை ஈடேற்றியவன் அட்டிலா.ஆறாவது வட்டத்திற்குத் துணைத் தலைவர் என்றாலே ஆளுயர மாலை கேட்கும் நம் ஆட்கள் மத்தியில் அகண்ட தேசத்தை ஆண்டவனாக இருந்தபோதிலும் மர வட்டிலிலேயே உணவருந்திய எளிமைக்குச் சொந்தக்காரன். தலைமுறை தலைமுறைக்கும் சொத்துச் சேர்க்க நினைப்பவர்கள் மத்தியில் தனது தலைக்கே விலையாகப் பேசப்பட்ட பொன்னைக்கூடத் தானே கைப்பற்றி அதை முற்றிலுமாகத் தன் இன நலனுக்கே செலவிட்டான் இவன். வரலாற்றுக்கும் தெரிந்தவரையில் வரலாற்றுக் கால ஆய்வின்படி உலகின் மிகப் பெரிய படை வரிசைகளில் இரண்டாவதுதான் பெரிய படைக்குத் தலைமை தாங்கியவன் அட்டிலா. அவன் இப்போது உயிரோடு இருந்திருந்தால் உங்களை எப்படி ஊக்கப்படுத்தி இருப்பான் என்று யோசித்தோம். விளைவு? இப்போது இந்தப் புத்தகம் உங்கள் கைகளில்...

  • This book Akilam Venra Attila is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் அகிலம் வென்ற அட்டிலா, ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Akilam Venra Attila, அகிலம் வென்ற அட்டிலா, ம. லெனின், Ma. Lenin, Varalaru, வரலாறு , Ma. Lenin Varalaru,ம. லெனின் வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Akilam Venra Attila tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

சானியா மிர்சா

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

ஜார்ஜ் வாஷிங்டன்

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி. 250 - 600) - Thamizh ilakkiya varalaru (ki.pi. 250 - 600)

போர்க் கலை வெற்றிக்கு வழிகாட்டி - வாழ்க்கையிலும்

புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் ஓர் அறிமுகம்

திபெத் சில புரிதல்கள்.....

கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - Kalvettugalin kurippugal, saasanangal

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (தொகுதி - 1) - India Kamyunist Iyakka Varalaru

அமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு

பல்லவர் வரலாறு

இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு (old book) - Indiaya Nathigalin Orunginaippu

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி ) அரசின் சாதனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடைசிச் சொல்

நகராதி - Nagaraathi

இந்துத்வ இயக்க வரலாறு - Induthuva Iyakka Varalaaru

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

நம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam

காவியத் தலைவர் காமராஜர்

இனி எல்லாம் வெற்றிதான் - Ini Ellam: Vetrithan

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91