ஜென் தத்துவக் கதைகள் - Zen Thaththuva Kathaikal

Zen Thaththuva Kathaikal - ஜென் தத்துவக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: குருஜி வாசுதேவ் (Guruji Vasudev)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9788192465753
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.177
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் தேக சந்தேகங்கள் தெளிவான பதில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான் சுமந்து கொண்டிருக்கும் கருத்தை முழுவதுமாகவும் மிகத் தெளிவாகவும் விளக்க வேண்டிய கடமையிருக்கிறது. அதுதான் அந்தப் புத்தகத்தின் பிரதான நோக்கமாகவும் இருக்கவேண்டும். இதைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.உலகின் மாபெரும் தத்துவக் கடல் என்று போற்றப்படுவது இந்து மதம். ஆனால் இந்து மத ஆராய்ச்சியாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவை ஜென் கோட்பாடுகள். வழக்கத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஜென் குரு கதைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு மகத்தான உண்மை பொதிந்திருக்கும். ஒரு மாபெரும் பிரபஞ்சத்தின் தத்துவம் அந்தக் கதையின் மூலம் உணர்த்த முயற்சிக்கப்பட்டிருக்கும்.

  • This book Zen Thaththuva Kathaikal is written by Guruji Vasudev and published by Sixth Sense Publications.
    இந்த நூல் ஜென் தத்துவக் கதைகள், குருஜி வாசுதேவ் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Zen Thaththuva Kathaikal, ஜென் தத்துவக் கதைகள், குருஜி வாசுதேவ், Guruji Vasudev, Kathaigal - Tamil story, கதைகள் , Guruji Vasudev Kathaigal - Tamil story,குருஜி வாசுதேவ் கதைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Guruji Vasudev books, buy Sixth Sense Publications books online, buy Zen Thaththuva Kathaikal tamil book.

ஆசிரியரின் (குருஜி வாசுதேவ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள் - Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

மரணத்துக்குப் பின் - Maranathukku Pin

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் - Sutchumathai Unarthum Sufi Kathaigal

மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal

கடைசிச் சொல்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மகாபாரதக் கதைகள்

குறள்நெறி இலக்கியக் கதைகள் - Kural Neri Ilakkiya Kathaigal

மண்குடிசை

சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

ஆரத்தி காணாத அம்பிகை

ஓஷோ - மெய்மை காத்திருக்க வேண்டும் - Meimai Kaathirukka Vendum

பிளேட்டோவின் கடிதங்கள் - Platovin Kadithangal

பரமார்த்த குரு கதைகள்

நம்பிக்கை இல்லம்

பலே பலே கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal

பகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh Vetkai Thiyakam

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

கே. பாலசந்தர் (வேலை டிராமா சினிமா) 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு - K.Balachandar( Velai Drama Cinema )37 Vayadhu Varaiyilana Vazhkai Varalaaru

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

விருந்துக்கு வரவா?

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

கதை கதையாம் காரணமாம் (மஹாபாரத வாழ்வியல்)

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91