உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

Ulagai Purattia Oru Nodi Porigal - உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577232
Pages : 72
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.66
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு பொறி உங்களுக்குள் தோன்றுகிறதா? அந்தச் சிறு பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்க உங்களால் முடியும். அப்படிப் பெரிதாக்குங்கள். அப்போது உங்களாலும் இந்த உலகைப் புரட்ட முடியும்.உலகம் உருண்டையானது என்று முதலில் சொன்னவனையும் இந்த உலகம் அப்படித்தான் பார்த்திருக்கிறது. அந்த இரண்டும் கண்டிப்பாக நடக்கும். அதன் விளைவு என்ன ஆகும்? உங்கள் சிந்தனை செம்மை அடையும். மின்மினிப் பூச்சிகளைப் போல் தோன்றி மறையும் கருத்துக்களைத் தொகுத்து வைக்க முயற்சிப்பீர்கள். உங்களது இந்தக் கருத்துக்களை வெளியில் சொன்னால் உங்களைப் பைத்தியம் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று மட்டும் எண்ணாதீர்கள்.இதைப் படிக்கும்போது இவ்வளவு சின்ன விசயம் இவ்வளவு சாதித்திருக்கிறதா என்று விழிகளை விரிப்பீர்கள். நம் வாழ்விலும்கூட இப்படி ஏதோ ஒரு நொடிப்பொழுதில் நம் மூளையிலும் பொறி ஒன்று தோன்றியதே என்று எண்ணுவீர்கள்.பெரும்பாலானவர்கள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை, பொறிகளை நிதானமாக அசைபோட மறந்துவிடுகிறார்கள். மறுத்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணப்போவதெல்லாம் ஒரு நொடிச் சிந்தனை காரணமாக இந்த உலகம் எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றித்தான். அந்த நொடிப் பொழுதில் அவர்கள் அவற்றை அலட்சியம் செய்திருந்தால் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் இத்தனை வசதிகளும் இல்லாமலே போயிருக்கலாம்.நாம் இன்று அனுபவிக்கும் பல வசதிகள் அறிஞர்களின் எண்ண ஓட்டத்தில் தோன்றிய சிந்தனை மின்னல்களில் உதித்த கண்டுபிடிப்புகளால்தான் சாத்தியமாயின.

  • This book Ulagai Purattia Oru Nodi Porigal is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulagai Purattia Oru Nodi Porigal, உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள், ம. லெனின், Ma. Lenin, Pothu, பொது , Ma. Lenin Pothu,ம. லெனின் பொது,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Ulagai Purattia Oru Nodi Porigal tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம் - Kadugalavu Uzhaithale Kadalalavu Payan Peralam

ஜார்ஜ் வாஷிங்டன்

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

ஏர்மேன் முதல் அதிகாரி வரை விமானப் படை வேலைகளைப் பிடிப்பது எப்படி - Airman Muthal Athikaari Varai Vimaana Padai Velaigalai Pidippathu Eppadi

எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அன்றிலிருந்து இன்றுவரை (இரண்டாம் பாகம்)

ஸ்ரீராமகிருஷணரின் உபதேச ‌மொழிகள் - SriRamakrishnarin Upadesa Mozhigal

மாதங்கி பெரிதினும் பெரிதுகேள்

சுழலில் மிதக்கும் தீபங்கள்

ஸ்வாமி பரத்வாஜரின் சத்திய விளக்கம்

சமூகநீதிக்காவலர் டபிள்யு - Samuganeedhikkaavalar W.P.A. Soundhara Pandian

வள்ளலார் காட்டும் வாழ்வியல் - Vallalaar Kaatum Vaalviyal

இதழியல் கலை - அன்றும் இன்றும்

தியானப் பயிற்சி . சில குறிப்பு

தையற்கலை (தற்கால ஆண்களுக்கான உடைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

ஜென் தத்துவக் கதைகள் - Zen Thaththuva Kathaikal

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

இமெயில் தமிழன்

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி

இதயத்தை திருடுகிறாய் - Idhayathai Thirudugirai

நாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் - Naam Nanaintha Mazhaithuliyil

தேவதையைத் தேடி - Devathaiyai Thedi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91