வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள் - Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal

Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal - வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577836
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் சிரிக்க சிந்திக்க முல்லா கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் புத்தகத்தில் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்வதற்கான 36 விதமான யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு நீங்கள் கொடுக்கப்போகும் விலையோ 60 ரூபாய்தான். இதிலுள்ள ஏதாவது ஒரு சில யோசனைகளைப் பின்பற்றினாலே இதைப் போல ஆயிரம் மடங்கு ஆதாயத்தைப் பெறுவீர்கள். அதற்கான உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறோம். திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்று அறைகூவல் விடும் ஓர் வணிக உத்தியைப் பிரமாதப்படுத்திச் சொல்வார்கள். நாங்கள் அப்படிச் சொல்லவேண்டிய அவசியமே வராது. ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோசனைகளுள் ஒன்றே ஒன்றை - ஆமாம் ஒன்றே ஒன்றைப் பயன்படுத்தினாலே உங்களுக்கு எவ்வளவோ மிச்சமாகும். அது உறுதி. அப்படி இருக்கும்போது எதற்காக திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்பதெல்லாம்? இதை வாங்குவதன் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகளை இப்போதே கணக்குப் போடுங்கள். இந்தத் தொகுப்பு சேமிப்பு,வைப்புத் தொகைக் கணக்கு மற்றும் பிற சேவைகள் குறித்த வழிமுறைகளை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அடுத்து, கடன் கணக்குகள் பற்றிய விவரங்களுக்கான புத்தகங்களும் வர இருக்கின்றன

  • This book Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal, வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள், ம. லெனின், Ma. Lenin, Pothu, பொது , Ma. Lenin Pothu,ம. லெனின் பொது,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

வீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள் - Veedu Katubavargaluku Aidiya Annasamiyin Oru 100 Yosanaigal

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

உங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi

சானியா மிர்சா

குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அறிஞர் அண்ணாவின் உலகப் பெரியார் காந்தி - Arignar Annavin Ulaga Periyaar Gandhi

பாரதி மறைவு முதல் மகாகவி வரை - Bharathi Maraivu Muthal Mahakavi Varai

தாயுமானவர் இயற்றிய மலை வளர் காதலி

யான்பெற்ற பயிற்சிகள்

Dadasahed Phalke Award

வேலு பேசறேன் தாயி - Velu Pesarean Thayi

வாஞ்சிமா நகரம் - Vaanjima Nagaram

மழைத்தேன்

ஆழ்கடலில் அதிசய உலகம் - Aazhkadalil Adhisaya Ulagam

இரட்டை மனிதன் - Kurinji Malar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை - Readers Digest Uruvaana Kathai

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

எதுவாக இருக்கும்?

உச்சம் தொட

கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1

இந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

இது உங்க டைரியா பாருங்க - Idhu Unga Diarya Paarunga

கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91