உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

Ullangaiyil Udal Nalam - உள்ளங்கையில் உடல் நலம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: நிழல்வண்ணன் (Nizhalvannan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765755
Pages : 182
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடலில் ஒரு வலி வந்தவுடனேயே உயிர் பயம் கொண்டு டாக்டரிடம் ஓடுகிறோம். அப்பா, அம்மாவுக்கு ஏதாவதொன்றால் அதைவிடக் கவலை தொற்றிக்கொள்கிறது. மருத்துவத்தையும் டாக்டர்களையும் அந்த அளவுக்கு நாம் மதிக்கிறோம். மருத்துவத்தை எவ்வாறு அணுக வேண்டும், கண்ட மருந்துகளைச் சாப்பிடாமல் இருப்பது எப்படி. தொட்டதெற்கெல்லாம் டாக்டரிடம் போகாமல் ஓரளவுக்கு நமக்கு நாமே சமாளித்துக்கொள்ள என்ன வழி போன்றவற்றை இந்த நூலில் வழி சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் ஹெக்டே. தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் இருக்கும் குறைகளை வெளியே சொல்ல அனேகர் தயங்குவார்கள்; தவிர்த்துவிடுவார்கள். ஆனால், ‘பெரும்பாலான மருத்துவர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேவையில்லாத அறுவை சிகிச்சையைச் செய்யச் சொல்லி மூளைச் சலவை செய்துவிடுகிறார்கள். பயந்துபோகும் நோயாளிகள் அதற்கு அடி பணிகிறார்கள்’ என்று சாடுகிறார். கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவ உலகம் பயமுறுத்துகிறது. அனேக எண்ணெய்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று புதிய தத்துவம் ஒன்றை முன்னே வைக்கிறார். பெண்கள் மெனோபாஸ் சமயத்தில் மனக் குழப்பம் உண்டாகும்; அதனால் சிறிது ரத்த அழுத்தம்கூட உண்டாகும். ஆனால், மருத்துவர்கள் மேலோட்டமாக இதற்கு ரத்த அழுத்தத்துக்கான மருந்துவத்தையே செய்கின்றனர். அது மேலும் அவர்களுக்கு அவஸ்தையைத்தான் உண்டாக்கும். அவர்கள் மருத்துவரை மாற்றுகிறார்கள் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறார். ‘எல்லா மருத்துவர்களுமே இவ்வாறுதான் என்று சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போலவே அபூர்வமாக சத்தியமான பணம் சம்பாதிப்பதை ஓரம் தள்ளி, நோயாளியின் நலன் ஒன்றே நோக்கம் என்ற மருத்துவர்களும் இருக்கிறார்கள்’ என்கிறார். வீணான பயத்தைப் போக்கிக்கொண்டு, இயற்கையாகவே நோய்களை உடல் எதிர்க்க வழி செய்துகொண்டு, அது மிஞ்சிப் போகும்போது மருத்துவரை நாடுவது நல்லது என்ற அறிவுரை வியக்கவைக்கிறது. பிஷீஷ் tஷீ விணீவீஸீtணீவீஸீ நிஷீஷீபீ பிமீணீறீtலீ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. எளிய தமிழில் எல்லோர்க்கும் புரியும்படி தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

  • This book Ullangaiyil Udal Nalam is written by Nizhalvannan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உள்ளங்கையில் உடல் நலம், நிழல்வண்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ullangaiyil Udal Nalam, உள்ளங்கையில் உடல் நலம், நிழல்வண்ணன், Nizhalvannan, Maruthuvam, மருத்துவம் , Nizhalvannan Maruthuvam,நிழல்வண்ணன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Nizhalvannan books, buy Vikatan Prasuram books online, buy Ullangaiyil Udal Nalam tamil book.

ஆசிரியரின் (நிழல்வண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லெனின்: பாட்டாளி வர்க்கத் தலைவர்

மார்க்சியத்தின் அடிப்படைகள் - Maarxiyathin Adipadaigal

கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 7

பாரிஸ் கம்யூனில் பெண்கள்

இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 - 1947 (பாகம் 1, 2)

போராடுவதற்கான வழிமுறைகள்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 4

அமெரிக்கா (ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்)

வியட்நாம் : கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

ஏன் சாப்பிட வேண்டும் மீன் - Aen Saapida Vendum Meen

தேனும் அதன் பயனும்

இயற்கை மருத்துவம் ஓர் இனிய அனுபவம்

மக்கள் நலன்... மருத்துவ அறிவு... - Makkal Nalan…Maruthuva Arivu…

பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம் பாகம் - 2

நோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை

நோய் வருமுன் தடுக்கும் இன்றைய மருத்துவ முறைகள் - Noi Varumun Thadukkum Indraya Maruthuva Muraigal

பொக்கிஷம்

Super Healing Foods - சூப்பர் ஹீலிங் உணவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடன் A to Z - Kadan Ato Z

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

ஜனனி - janani

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar

TNPSC வினா வங்கி பொது அறிவு (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothu Arivu (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91