நம்ப முடியாத உண்மைகள் 100 - Namba Mudiyatha Unmaigal 100

Namba Mudiyatha Unmaigal 100 - நம்ப முடியாத உண்மைகள் 100

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: என். ஸ்ரீநிவாஸன் (En. Srinivasan)
பதிப்பகம்: சுமதி புத்தகாலயம் (the general supplies company)
ISBN :
Pages : 240
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விந்தை உயிரினங்கள் 100 வியப்பூட்டும் உண்மைகள் 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தினத்தந்தி"யில் "தினம் ஒரு தகவல்" என்ற தலைப்பில், தினமும் நாம் அறிந்திராத அபூர்வ செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த செய்திகள் இளைஞர் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்தது. அந்த செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து "நம்ப முடியாத உண்மைகள் பாகம்-1" என்ற புத்தமாக வெளியிட்டோம். வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் தற்போது, நம்ப முடியாத உண்மைகள் புத்தகம் இரண்டாவது பாகமாக வெளிவருகிறது. வழக்கம்போல் தங்களின் பேராதரவு இதற்கும் கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம்.
    இதுவரை நாம் அறியாத அரிய செய்திகள், பிரமிப்பைத் தரும் பிரமாண்ட தகவல்கள், இன்னமும் விடை தெரியாத விசித்திரங்கள், வினா எழுப்பும் மர்ம முடிச்சுகள், வியக்க வைக்கும் வினோதங்கள் என்று ஏராளமான செய்திகள் அடங்கியது.
    "அதிசயம்; ஆனால் உண்மை" என்று சொல்வதுண்டு. இந்த நூலைப் படித்தால் அத்தனையும் நம்ப முடியாத உண்மைகள். இந்த நூல் அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக மாணவர்களைக் கவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  • This book Namba Mudiyatha Unmaigal 100 is written by En. Srinivasan and published by the general supplies company.
    இந்த நூல் நம்ப முடியாத உண்மைகள் 100, என். ஸ்ரீநிவாஸன் அவர்களால் எழுதி சுமதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Namba Mudiyatha Unmaigal 100, நம்ப முடியாத உண்மைகள் 100, என். ஸ்ரீநிவாஸன், En. Srinivasan, Pothu, பொது , En. Srinivasan Pothu,என். ஸ்ரீநிவாஸன் பொது,சுமதி புத்தகாலயம், the general supplies company, buy En. Srinivasan books, buy the general supplies company books online, buy Namba Mudiyatha Unmaigal 100 tamil book.

ஆசிரியரின் (என். ஸ்ரீநிவாஸன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வியப்பூட்டும் உண்மைகள் 100 - Vyapoottum Unmaigal 100

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் கடல்

அவர்கள் செய்த விந்தைகள் 100 - Avargal Seitha Vinthaigal 100

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர்வாழ்வன

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன

உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100 - Ulaga Pugal Petra Sorpolivugal 100

உலக மகா கொடுங்கோலர்கள் 100 - Ulaga Maha Kodungolargal 100

விந்தை உயிரினங்கள் 100 - Vinthai Uyirinangal 100

உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100 - Ulaga Pugal Petra Kattadangal 100

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சொல்லித்தர நாங்க ரெடி!

காஷ்மீர். என்ன நடக்குது அங்கே

மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R

அறிஞர் அண்ணாவின் நாடோடி - Arignar Annavin Naadodi

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

தேசிய ஒருமைப்பாட்டில் நமது பங்கு

செய்தியே சுவாசமாய்

அறிய வேண்டிய நீதிகளும் தவிர்க்க வேண்டிய தீய குணங்களும்

முகமது நபிகள் பொன்மொழிகள்

இந்தியக்கலைகள் - Indiyakaligal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாகூரின் நகைச்சுவை நாடகங்கள்

காதலர்

பல்லக்கு

பாரத நதிகள்

மகான்களின் அறிவுரைகள்

தமிழர் வீரம்

ஆனந்த மடம்

அன்பின் ஒலி

வளமான வாழ்வுக்கு வள்ளுவர் காட்டும் வழி

சுதந்திரமா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91