என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - Eandru thanium intha suthanthira thakam

Eandru thanium intha suthanthira thakam - என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சோ (So)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 119
பதிப்பு : 4
Published Year : 2013
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உறவுகள் இல்லையடி பாப்பா சர்க்கார் புகுந்த வீடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சோ எழுதி, நடித்த, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகத்தை, "டிவி' வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலிசத்தையும், தேர்தலையும் அரசியல்வாதி அறிமுகப்படுத்தி, தெய்வங்களையே கலங்கடிப்பதாக அமைந்த, அரசியல் நையாண்டி நாடகம்.இந்நாடகத்தில், தற்போது, "டிவி' வரதராஜன் மற்றும் குழுவினர் நடிக்க உள்ளனர். மார்ச் 21ம் தேதி மாலை, நாரத கனா சபாவில், இந்நாடகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 22, 24 மற்றும் 25ம் தேதிகளில், இந்நாடக காட்சிகள் இடம்பெறுகின்றன.இதுகுறித்து, வரதராஜன் கூறுகையில், "கடந்த 1970களில்,சோ எழுதி, அவரது விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப் குழுவினர் மேடையேற்றிய எந்த நாடகமும், இதுவரை, வேறு எந்த குழுவினராலும் மேடையேற்றப்படவில்லை. இது, எங்களுக்கு கிடைத்த ஐ.எஸ்.ஓ., முத்திரை' என்றார்.

  • This book Eandru thanium intha suthanthira thakam is written by So and published by Alliance Publications.
    இந்த நூல் என்று தணியும் இந்த சுதந்திர தாகம், சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eandru thanium intha suthanthira thakam, என்று தணியும் இந்த சுதந்திர தாகம், சோ, So, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , So Iyal-Isai-Nadakam,சோ இயல்-இசை-நாடகம்,அல்லயன்ஸ், Alliance Publications, buy So books, buy Alliance Publications books online, buy Eandru thanium intha suthanthira thakam tamil book.

ஆசிரியரின் (சோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழக அரசியல் கட்சிகள்

மஹாபாரதம் பேசுகிறது - பாகம் 1, 2

அனுபவங்களும் அபிப்பிராயங்களும்

துக்ளக் ராசி பலன்

துக்ளக்ல் நா.பா. (நா. பார்த்தசாரதி)

நம்மை நாம் அறிவோம்

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 3 - Hindu Maha Samuthiram Part 3

எதற்காக? - Eatharikaha?

ஏன் கூடாது - Eaan kuudathu

இவர்கள் சொல்கிறார்கள்

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


ஜன்மா நாடகம் அம்பையின் கதை

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

பாணபுரத்து வீரன் ஒரு நாடகம் - Paanapurathu Veeran Oru Naadagam

தலித் நாட்டுப்புறப் பாடல்கள்

நீதிதேவன் மயக்கம் - Needhidevan Mayakkam

கரகாட்டம்

சந்தனக் குடங்கள் நாடகம்

ஊஞ்சல் - Oonjal

தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் - Tamilnadu Paamarar Paadalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜியின் பிள்ளை - Rajiyin Pillai

விவேகானந்தரின் அக்னி சிந்தனைகள்

நல்ல பிள்ளையார்

கு.ப.ரா. எழுத்துக்கள் பாகம் - 2

கால் கட்டு

ஊரார்

சின்னஞ்சிறு கதைகள் - Chinnanchiru Kathaigal

சொன்னபடி கேளுங்கள்

ரங்கூன் பெரியப்பா - Rangoon Periyappa

திவான் லொடபடசிங் பகதூர் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91