இறைவன் இறந்துவிட்டானா? - Irraivan iranthu vittana?

Irraivan iranthu vittana? - இறைவன் இறந்துவிட்டானா?

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சோ (So)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 128
பதிப்பு : 4
Published Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட் சம்பவாமி யுகே யுகே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கும் நேரம், இறைவன் இறந்துவிட்டானா, உண்மையே உன் விலை என்ன, மெட்ராஸ் பை நைட் உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி தயாரித்துள்ளார்.சில தொலைக்காட்சித் தொடர்கள் தயாரித்துள்ளார். 14 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். 10 நாவல்களை எழுதியுள்ளார். ராமாயணம், மகாபாரதத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். சிறந்த நாடகம்: இவரது மேடை நாடகமான 'முகமது பின் துக்ளக்' எனும் அரசியல் நையாண்டி நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின் திரைப்படமாக 1971ல் வெளிவந்தது. சோ, மனோரமா உள்ளிட்டடோர் நடித்திருப்பார்கள், இசை எம்.எஸ்.விஸ்வநாதன். ஆயிரம் முறைக்கு மேல் மேடையில் அரங்கேற்றப்பட்டது. 'சோ' எப்படி: பகீரதன் என்பவர் எழுதிய 'தேன்மொழியாள்'மேடை நாடகத்தில் இவரது கதாபாத்திரம் 'சோ. இது அனைவரையும் கவர்ந்தது. பின் இவருக்கு 'சோ' என்ற பெயரே நிலைத்து விட்டது.

  • This book Irraivan iranthu vittana? is written by So and published by Alliance Publications.
    இந்த நூல் இறைவன் இறந்துவிட்டானா?, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irraivan iranthu vittana?, இறைவன் இறந்துவிட்டானா?, சோ, So, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , So Iyal-Isai-Nadakam,சோ இயல்-இசை-நாடகம்,அல்லயன்ஸ், Alliance Publications, buy So books, buy Alliance Publications books online, buy Irraivan iranthu vittana? tamil book.

ஆசிரியரின் (சோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram

துக்ளக்ல் நா.பா. (நா. பார்த்தசாரதி)

ஸ்திதப்பிரக்ஞன்

தேர்தல் திருவிழா

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1 - Hindu Maha Samuthiram Part 1

மனம் ஒரு குரங்கு - Manam oru kurangu

சாத்திரம் சொன்னதில்லை - Saththiram sonnathillai

ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 5

துக்ளக் ராசி பலன்

எங்கே பிராமணன்? - Enke piraamanan?

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


நீதிதேவன் மயக்கம் - Needhidevan Mayakkam

சங்கீதசாரம் (பாகம் 1)

வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam)

அம்மா! அம்மா! - Amma! Amma!

சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை - 100 Raagangalukkaana Eliya Aalaabanai

கண்ணகி சிலை

கற்கை நெறியாக அரங்கு (old book rare) - Karkai Neriyaaga Arangu

காதல் ஜோதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 4 - Abirami anthaathi vilakkavurai paagam 4

திவான் லொடபடசிங் பகதூர் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

மாலதி - Malathi

காஷ்மீர் பூமியின் சொர்க்கமா அல்லது புதிரா

குடும்பக் கதைகள் - Kudumba Kathaigal

யாருக்கும் வெட்கமில்லை - Yaarukkum vettakamillai

சபாஷ் சந்துரு

வை.மு. கோதை நாயகி கதைகள் பாகம் - 13

நாட்டு நடப்பு பாகம் - 2

உலகம் சுற்றிய மூவர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91