ஏன் கூடாது - Eaan kuudathu

Eaan kuudathu - ஏன் கூடாது

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சோ (So)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 140
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முகமது பின் துக்ளக் இந்தியா எங்கே போகிறது?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எனக்கு 10 வயது முதலே சோவை தெரியும். சென்னையில் யு.ஏ.என்., நாடக கம்பெனியை என் அப்பா 1952ல் துவக்கினார். 1954ல் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த சோ, எங்கள் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்கள் நடித்தார். 1964 'அன்டர் செகரட்டரி' என்ற நாடகத்தில் சோ கதாநாயகன். அதில் கதாநாயகியாக நடித்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர்களுடன் நானும் நடித்தேன் என்பது பெருமையாக உள்ளது. சினிமாவில் 'பேரும் புகழும்', 'பலப்பரீட்சை', ரஜினி நடித்த 'கழுகு' உட்பட பல படங்களில் சோவுடன் சேர்ந்து நடித்துள்ளேன். அரசியல் ரீதியாக பலரை கடுமையாக விமர்சித்தாலும் அவர்களுடன் நட்பு பாராட்டும் ஒரே அரசியல் விமர்சகர் சோ தான். நகைச்சுவை என்ற தேனை தடவி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர். அவரது விமர்சனத்தில் ஒரு குழந்தைத் தனம் இருக்கும். அதனால் அவரது விமர்சனம் யாரையும் காயப்படுத்தாது. 'சோ சொன்னால் சரியாக இருக்கும்' என்பது பலரது நம்பிக்கை.

  • This book Eaan kuudathu is written by So and published by Alliance Publications.
    இந்த நூல் ஏன் கூடாது, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eaan kuudathu, ஏன் கூடாது, சோ, So, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , So Iyal-Isai-Nadakam,சோ இயல்-இசை-நாடகம்,அல்லயன்ஸ், Alliance Publications, buy So books, buy Alliance Publications books online, buy Eaan kuudathu tamil book.

ஆசிரியரின் (சோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? - Verukkathakkatha Braminiyam?

முகமது பின் துக்ளக் - Mukamathu pin Thuklak

சோ வீரமணி பேட்டி

கூவம் நதிக் கரையினிலே பாகம் 2 - Kuuvam nathikaraiyinele Part 2

இந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள் - Hindu Tharmam vaazhkkaikku vazhikaatum arivuraikal

துக்ளக் கேள்வி பதில் பாகம் 1 - Thuklak kelvi pathil part-1

இவர்களைச் சந்தித்தேன் பாகம் - 2

தமிழக அரசியல் கட்சிகள்

திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன் - Thirai ulakai thirumbi paarkiren

சட்டம் என்ன சொல்கிறது?

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


கண்ணகி சிலை

போர்க்காதல் - Poorkaathal

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

திரைக்கவித் திலகம் மருதகாசி பாடல்களில் இலக்கிய வளம்

கரகாட்டம்

பாவேந்தரின் சேரதாண்டவம் - Paavendharin Cherathandavam

நேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 5

பாகவதக் கதைகள்

கால் கட்டு

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 2 - Lakshmi Kadaaksham Part 2

எனது போர்கால அனுபவங்கள்

அன்றைய வேதங்கள் முதல் இன்றைய வியவஹாரங்கள் வரை

மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2 - Mister Vedaantham Part 2

விடியல்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 2

பெண் (தாய், மனைவி, மகள்) - Pen(Thai,Manaivi,Magal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91