பணம் - Panam

Panam - பணம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் (Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 448
பதிப்பு : 5
Published Year : 2016
விலை : ரூ.335 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பர்ண சாலை அந்தர் முகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்புக்கள் மூலமாக. வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம் பெறுவது மிகவும் அரிது. தொழில் முறையில் இவர் ஒரு சார்ட்டட் அக்கௌண்டண்ட். இவர் ஸ்டேட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் ஐந்து வருடங்களும், ஆந்திரா வங்கியில் உயர் அதிகாரியாக பத்து ஆண்டுகளும் பணியாற்றி. எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தால் அதைத் துறந்து. முழு நேர எழுத்தாளராக மாறி விட்டார். இவர் நாடகம். நவீனங்கள் பல எழுதியுள்ளார். சினிமா இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவருடைய முதல் திரைப்பட வசனம் ஜனாதிபதி விருதும், நான்கு தொலைக்காட்சி தொடர்கள் பல விருதுகளையும் மற்றும் தொலைக்காட்சி தொடருக்கான கோல்டன் நந்தி விருதையும் பெற்றுள்ளார். இவருடைய எழுத்தை அங்கீகரித்து "சாகித்திய அகாடமி' விருதும் வழங்கப்பட்டுள்ளது. மனிதனுடைய திறமையை வளர்த்து, சுய முன்னேற்றமடையச் செய்வதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய வெற்றிக்கு ஐந்து படிகள் என்ற நூல் தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது. சுமார் 55 நாவல்கள், 25 திரைக்கதைகள். ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஆந்திராவில் என்.டி. ராமாராவிற்குப் பிறகு. இரண்டாவது பிரபலமானவராக - 1982 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • This book Panam is written by Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan and published by Alliance Publications.
    இந்த நூல் பணம், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panam, பணம், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன், Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan, Novel, நாவல் , Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan Novel,எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் நாவல்,அல்லயன்ஸ், Alliance Publications, buy Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan books, buy Alliance Publications books online, buy Panam tamil book.

ஆசிரியரின் (எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் பாகம் 1 - The Best Of Endmoori

அந்தர் முகம் - Andar Mugam

பர்ண சாலை - Parna Salai

நெருப்புக் கோழிகள் - Neruppu Koligal

பனிமலை - Panimalai

பணம் மைனஸ் பணம் - Panam Minus Panam

நிகிதா - Nigitha

பட்டிக்காட்டு கிருஷ்ணன் - Pattikattu Krishnan

லேடீஸ் ஹாஸ்டல் - Ladies Hostel

பந்தம் பவித்ரம் - Bandham Pavithram

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மலரே மவுனமா - Malare Maunama?

நான் ரம்யாவாக இருக்கிறேன்

இரவும் பகலும் உன் உருவம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)

இனிது இனிது காதல் இனிது (பாகம் - 2) - Inidhu inidhu Kadhal Inithu (Pagam-2)

எந்தன் உயிரே! எந்தன் உயிரே!

என்றாவது ஒரு நாள் - Endravadhu Oru Naal

ரசிகன் - Rasigan

காயத்ரி - Gayathri

நடமாடும் சொர்க்கம்

கனவுராட்டினம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புது டயரி

சொர்கத்தில் புயல் - Sorkathil Puyal

சோ வீரமணி பேட்டி

இளைஞர்களின் இதய கீதம் விவேகானந்தர்

இந்திராபாய் (அ) இந்திரஜாலக் கள்ளன்

அறம் செய விரும்பு

சதாசிவ பிரம்மேந்திரர் வரலாறும் உபதேசங்களும்

சௌபர்ணிகா

தளபதி - Thalapathi

யயாதி பாகம் - 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91