துப்பறியும் சாம்பு பாகம் 2 - Thupariyum Saambu Part 2

Thupariyum Saambu Part 2 - துப்பறியும் சாம்பு பாகம் 2

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தேவன் (Devan)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 352
பதிப்பு : 12
Published Year : 2016
விலை : ரூ.270 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
துப்பறியும் சாம்பு பாகம் 1 ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'துப்பறியும் சாம்பு'வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும். விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை! கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கு மல்லவா? அந்த மாதரி஛ சாம்புவின் காதுகள் துருத்திக்கொண்டு இருக்கும். கண்கள், ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக்கொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுதான் சாம்புவின் தோற்றம்.துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை,பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.சாம்பு என்னும் இந்தக் குருவி உட்கார்ந்தால், பனம்பழம் மட்டுமல்ல, பனைமரமே விழுந்துவிடும்.                           
    எழுத்தாளர் பற்றி : தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும். சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.
  • This book Thupariyum Saambu Part 2 is written by Devan and published by Alliance Publications.
    இந்த நூல் துப்பறியும் சாம்பு பாகம் 2, தேவன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thupariyum Saambu Part 2, துப்பறியும் சாம்பு பாகம் 2, தேவன், Devan, Novel, நாவல் , Devan Novel,தேவன் நாவல்,அல்லயன்ஸ், Alliance Publications, buy Devan books, buy Alliance Publications books online, buy Thupariyum Saambu Part 2 tamil book.

ஆசிரியரின் (தேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்பளக் கச்சேரி - Appala Katcheri

துப்பறியும் சாம்பு பாகம் 1 - Thupariyum Saambu Part 1

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 3 - Aindhu Naadugalil Arubathu Naal Part 3

மாலதி - Malathi

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 1 - Justice Jagannathan Part 1

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 1 - Aindhu Naadugalil Arubathu Naal Part 1

கல்யாணி - Kalyani

பார்வதியின் சங்கல்பம்

ஜாங்கிரி சுந்தரம் - Jaangiri Sundaram

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மருந்து (புனத்தில் குஞ்ஞப்துல்லா)

கடற்காகம்

பாபுஜியின் மரணம் - Papujiyin Maranam

மானக்கேடு

ஸ்வப்பன ஸ்பரிசங்கள்

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

வேள்வி

நெஞ்சத்தில் நீ - Nenjathil Nee

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pechellaam

உயிர் தேடும் ஒளி நீயே - Uyir Thedum Oli Neeye

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்கீத மகான்கள்

புது மாட்டுப்பெண் - Pudhu Maatupen

இரு முனைகள்

விந்தை மனிதர்கள் (இயகோகா சுப்பிரமணியம்)

க்ரைம்

சிரிப்பு வருகிறது உஷார்

எனது அரசியல் பயணம்

விசிறி வாழை

மயூராக்ஷி

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1 - Lakshmi Kadaaksham Part 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91