அற்புதமான கதைகள் - Arputhamaana Kathaigal

Arputhamaana Kathaigal - அற்புதமான கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அநுத்தமா (Anuthama)
பதிப்பகம்: கலா நிலையம் (Kala Nilayam)
ISBN :
Pages : 380
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அழகான கதைகள் ருசியான கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது 'கேட்ட வரம்' நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசீர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது 'மாற்றாந்தாய் ' சிறுகதைக்கு 'ஜகன் மோகினி ' இதழில் சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.இவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட! இவருக்கு பிரெஞ்ச், ருஷ்யன், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்கிருதம் என்று ' பல மொழிகள் தெரியும் என்றாலும், ஆங்கில இலக்கியத்தில் நல்ல பற்று உண்டு, பலரின் வாழ்க்கையில் இவரது நாவல்கள் நல்ல திருப்பத்தை " ஏற்படுத்தியுள்ளன. தனது துணிச்சலான எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மெளனமாகவே ஒரு பெரிய சேவை செய்திருக்கும் இவர் எழுத்துலகப் 'பிரம்மா.'

  • This book Arputhamaana Kathaigal is written by Anuthama and published by Kala Nilayam.
    இந்த நூல் அற்புதமான கதைகள், அநுத்தமா அவர்களால் எழுதி கலா நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arputhamaana Kathaigal, அற்புதமான கதைகள், அநுத்தமா, Anuthama, Kathaigal - Tamil story, கதைகள் , Anuthama Kathaigal - Tamil story,அநுத்தமா கதைகள்,கலா நிலையம், Kala Nilayam, buy Anuthama books, buy Kala Nilayam books online, buy Arputhamaana Kathaigal tamil book.

ஆசிரியரின் (அநுத்தமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சேவைக்கு ஒரு சகோதரி

முத்துச்சிப்பி பாகம் 2 - Muthuchippi Part 2

லக்ஷ்மி - Lakshmi

ஆலமண்டபம் - Aalamantabam

மணல் வீடு - Manal Veedu

வேப்பமரத்துப் பங்களா - Veppamarathu Bungalow

கௌரி

பூமா - Booma

பிரமாதமான கதைகள் - Pramathamaana Kathaigal

தவம் - Thavam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


தனம்

புதிய உணர்வுகள்

பூமியைச் சுமந்த புல்வெளி

சொல்லப்படாத கதை

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum

மரியாதை ராமன் கதைகள்

ஹெய்டி - Heidi

க ராபர்ட்டோ கலாஸ்ஸோ - Ka (Modern World Classic Novel)

உருதுக் கதைகள் இருபது

மயிலிறகாய் மாறலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேஷ் பேஷ் கதைகள்

சார் போஸ்ட்

விஜயராகவன் (துப்பறியும் நாவல்)

நல்லதங்காள்

ரிப்போர்ட்டர் - Reporter

கண்ணன் பிடித்த சிறுத்தை

பண்டிகைகள் ஏன்? எதற்கு?

மாலினி

இறைவனடி சேருவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 39)

அழகான கதைகள் - Azhagaana Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91