நெஞ்சு பொறுக்கவில்லையே - Nenju Porukavillaye

Nenju Porukavillaye - நெஞ்சு பொறுக்கவில்லையே

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவியரசர் முடியரசன் (Kaviyarasar Mudiyarasan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 86
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாடுங்குயில் தமிழ் விருந்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எங்கெங்கு நோக்கினும் அங்கங்கே நேர்மை நெளிந்து கிடக்கிறது; நாணயம் நலிந்து கிடக்கிறது; ஒழுங்கு மழுங்கிக் கிடக்கிறது; தூய்மை துவண்டு கிடக்கிறது. சுருங்கக் கூறின் மனச்சான்றே மறைந்து கிடக்கிறது. புண்ணிய பூமி’ என்று இந்த நாட்டுக்குப் பெயர்! ஒரோ வழி நன்மாந் தரைக் காணல் கூடும். எனினும் யாது பயன்? கடலிற் கரைத்த பெருங்காயந் தானே? இவ்வாறு நேர்மை முதலியன குறைந்து, பண்பாடுகள் மறைந்து மக்கள் மாறிவரும் நிலைமையைக் காணும் பொழு தெல்லாம் நினைந்து நினைந்து உருகி உருகி, நெஞ்சம் குமுறுவதுண்டு. அக் குமுறலின் வெளிப்பாடே இத்தொகுப்பிற் காண ப்பெறும் கவிதைகள். நடுவுநிலைமையில் நின்று நாட்டைப் பார்க்கிறேன் நாட்டைச் சுற்றிக் குற்றக் களும் குறைபாடுகளும் முற்றுகையிட்டுக் கிடப்பதைக் காணுகிறேன். அவை கடியப் பட வேண்டுமென்பதற்காகக் கண்டிக்கி றேள். அக் கண்டனத்தில் என் நண்பர் களும் சிக்கலாம்; அதற்கென் செய்வது? கண்டனத்துக்குள்ளானோர் வருந்துவர் என்பதையும் அறிவேன். மாணவன் வருந் துவானே என்பதற்காக ஆசானும், மகன் வருந்துவானே என்பதற்காக அன்னையும் கண்டிக்காமல் இருந்துவிடின் நிலைமை என் னாவது?

  • This book Nenju Porukavillaye is written by Kaviyarasar Mudiyarasan and published by Seethai Pathippagam.
    இந்த நூல் நெஞ்சு பொறுக்கவில்லையே, கவியரசர் முடியரசன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nenju Porukavillaye, நெஞ்சு பொறுக்கவில்லையே, கவியரசர் முடியரசன், Kaviyarasar Mudiyarasan, Kavithaigal, கவிதைகள் , Kaviyarasar Mudiyarasan Kavithaigal,கவியரசர் முடியரசன் கவிதைகள்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Kaviyarasar Mudiyarasan books, buy Seethai Pathippagam books online, buy Nenju Porukavillaye tamil book.

ஆசிரியரின் (கவியரசர் முடியரசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்புள்ள இளவரசனுக்கு

வள்ளுவர் கோட்டம் - Valluvar kottam

பூங்கொடி - Poongodi

இளம்பெருவழுதி

சீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார் - Seerthiruththa semmal Vai.Su. Sanmuganaar

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் - Paattu paravaiyin vaazhkkai payanam

ஞாயிறும் திங்களும்

எனது கடமை

காவியப் பாவை - Kaaviyap paavai

அன்புள்ள இளவரசனுக்கு

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


காஞ்சி - சேரன் கவிதைகள்

பூரணி கவிதைகள் - Purani Kavithaikal

சித்தார்த்தன் எனும் அவன்

ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் - Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal

பதநீர்

வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்

நாலுவகைப் பூவெடுத்து

எங்கள் திருநாடு கவிதைகள் - Engal Thirunaadu Kavithaigal

அரைக் கணத்தின் புத்தகம்

சர்ரியலிஸம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விரைவில் வருவேன்... விக்ரம பாண்டியரே! (நான்கு பாகங்கள்)

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

நொய்வப் பூக்கள் - Noiva Pookal

ஓர் ஊரின் கதை

கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்

தமிழகம் ஊரும் பேரும்

காஷ்மீர் எரியும் நெருப்பு

இஸ்லாத்தின் இணையற்ற வீரர் - Islaathin Inaiyatra Veerar

இந்திக்கு இங்கே இடமில்லை

விஹார மகாதேவி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91