அறிஞர் அண்ணாவின் நாடோடி - Arignar Annavin Naadodi

Arignar Annavin Naadodi - அறிஞர் அண்ணாவின் நாடோடி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 60
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறிஞர் அண்ணாவின் கடவுள் தண்டிப்பார் அமுதும் தேனும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபல எழுத்தாளர் "நாடோடி' அவர்களை பெங்களூரில் பாரதி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதியைப் பெற்று வருவதற்கு கல்கி ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். புறப்பட வேண்டிய கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் புறப்பட இயலவில்லை. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிவிடக் கூடாதே என்று கல்கி என்னைப் பெங்களூருக்குப் போகும்படி கேட்டுக் கொண்டார்.

    நாடோடி பெயரால் "ரிசர்வ்' செய்யப்பட்ட டிக்கெட்டிலே நான் பிரயாணம் செய்ய நேர்ந்தது. பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேசன் வந்ததும் சிலர் மாலையும் கையுமாக ஓடிவந்தனர். "நாடோடி' என்ற பெயர் எழுதியிருந்த ரயில் பெட்டியைக் கண்டுபிடித்து அதன் அருகில் ஓடி வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய என்னைக் கண்டதும், ""நாடோடி வாழ்க'' ""வாழ்க'' என்று கோஷம் போட்டு வரவேற்று மாலை அணிவித்தார்கள். நானும் புன்னகையுடன் மாலை மரியாதைகளைப் பெற்றுக்கொண்டேன்.

  • This book Arignar Annavin Naadodi is written by Arignar Anna and published by Seethai Pathippagam.
    இந்த நூல் அறிஞர் அண்ணாவின் நாடோடி, அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arignar Annavin Naadodi, அறிஞர் அண்ணாவின் நாடோடி, அறிஞர் அண்ணா, Arignar Anna, Pothu, பொது , Arignar Anna Pothu,அறிஞர் அண்ணா பொது,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Arignar Anna books, buy Seethai Pathippagam books online, buy Arignar Annavin Naadodi tamil book.

ஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓர் இரவு

நீதிதேவன் மயக்கம்

கட்டுரை இலக்கியம் - அறிஞர் அண்ணா

நமது கீதை - Namadhu Geedhai

பொங்கல் இலக்கியம் - அறிஞர் அண்ணா

கலிங்கராணி

கம்ப ரசம்

பார்வதி பி.ஏ.,

கடைசிக் களவு

படமும் பாடமும்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Go Forward.Letters of Swami Premeshananda.Volume III

ஆங்கிலம் சுலபமானது!

நமது தேசியக் கொடி

வாழவிட்டு வாழ்வோம்

பல்துறை தகவல்கள் 1000 - Palthurai Thagavalgal 1000

திருநாவுக்கரசர்

புதியநோக்கில் யாப் பருங்கலக் காரிகை

சொலவடைகளும் சொன்னவர்களும்

ஆழ்கடல் அற்புதங்கள் - Aazhkadal Arpudhangal

தமிழியக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்

என் நினைவில் வாழும் கலைஞர்

நெஞ்சு பொறுக்கவில்லையே - Nenju Porukavillaye

குறிஞ்சி மலர்

கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள்

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

கண்ணாடியின் கதை

இசையும் இச்சையும்

இராஜாம்பாள் (துப்பறியும் நாவல்)

பிரத்யுக்‌ஷா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91